Singer : Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Singam potta singa kutti
Enga annaachchi
Chorus : Singam potta singa kutti
Enga annaachchi

Male : Thanga tamil thanga katti
Enga annaachchi
Chorus : Thanga tamil thanga katti
Enga annaachchi

Male : Raththathoda raththamadaa
Enga annaachchi
Chorus : Raththathoda raththamadaa
Enga annaachchi

Male : Enga udan pirantha oruththaradaa
Enga annaachchi
Chorus : Enga udan pirantha oruththaradaa
Enga annaachchi

Male : Enga thozharukku thozharadaa
Enga annaachchi
Chorus : Enga thozharukku thozharadaa
Enga annaachchi

Male : Iru thol koduththu
Namma oora kaakkum annaachchi
Chorus : Iru thol koduththu
Namma oora kaakkum annaachchi

Male : Vambu sandaikku pogamaattaan
Chorus : Enga annaachchi
Male : Aa…..vantha sandaiya vidavum maattaan
Chorus : Enga annaachchi

Chorus : Namma annan pola
Thambiyum vaazha vaazhththu paadungadaa
Nalla kumari pola kulavai pottu
Kummiyum adingadaa
Lululuooooooooo……….

Chorus : Singam potta singa kutti
Enga annaachchi

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி
குழு : சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி

ஆண் : தங்க தமிழ் தங்க கட்டி
எங்க அண்ணாச்சி
குழு : தங்க தமிழ் தங்க கட்டி
எங்க அண்ணாச்சி

ஆண் : ரத்தத்தோட ரத்தமடா
எங்க அண்ணாச்சி
குழு : ரத்தத்தோட ரத்தமடா
எங்க அண்ணாச்சி

ஆண் : எங்க உடன் பிறந்த ஒருத்தரடா
எங்க அண்ணாச்சி
குழு : எங்க உடன் பிறந்த ஒருத்தரடா
எங்க அண்ணாச்சி

ஆண் : எங்க தோழருக்கு தோழரடா
எங்க அண்ணாச்சி
குழு : எங்க தோழருக்கு தோழரடா
எங்க அண்ணாச்சி

ஆண் : இரு தோள் கொடுத்து
நம்ம ஊர காக்கும் அண்ணாச்சி
குழு : இரு தோள் கொடுத்து
நம்ம ஊர காக்கும் அண்ணாச்சி

ஆண் : வம்பு சண்டைக்கு போகமாட்டன்
குழு : எங்க அண்ணாச்சி
ஆண் : ஆ….வந்த சண்டைய விடவும்மாட்டான்
குழு : எங்க அண்ணாச்சி

குழு : நம்ம அண்ணன் போல
தம்பியும் வாழ வாழ்த்து பாடுங்கடா
நல்ல குமரி போல குலவை போட்டு
கும்மியும் அடிங்கடா
லுலுஊஊஊ……………

குழு : சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here