Singers : K. Jamunarani  and S. V. Ponnusami

Music by : V. Kumar

Male : Singapooru maina thillalangadi koinaa
Hey singapooru maina thillalangadi koinaa
Pakkam vaa vetkama nikkavaa pogavaa
Nenjil irupadhai solladiyamma

Female : China bajar naina mainaa thedum naina
China bajar naina mainaa thedum naina
Allavaa anaikkavaa sollava killavaa
Pulli maan polae thulli aadavaaa

Female : Paarvaiyilae sonna sollu marakka mudiyumaa
Paadhi kadhai nadantha pinnae nirutha mudiyumaa

Male : Aasai anbu nenjil valaranum
Aasai anbu nenjil valaranum
Kaadhal padhai kaalgal nadakkanum
Kaadhal padhai kaalgal nadakkanum

Female : Neeyum naanum serndhu aada maedai podanum
Neeyum naanum serndhu aada maedai podanum

Male : Singapooru maina thillalangadi koinaa
Hey singapooru maina thillalangadi koinaa
Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa
Nenjil irupadhai solladiyamma

Female : Aakka porutha manasu konjam aara porukkanum
Aasai theera venuminna kathirukkonum

Male : Neram kaalam seriyaa porunthanum
Neram kaalam seriyaa porunthanum
Neeyum naanum thaniya irukkanum
Neeyum naanum thaniya irukkanum

Female : Naalai varum kaalathaiyum nenachu paakkanum
Naalai varum kaalathaiyum nenachu paakkanum

Female : China bajar naina mainaa thedum naina
China bajar naina mainaa thedum naina
Allavaa anaikkavaa sollava killavaa
Pulli maan polae thulli aadavaaa

Male : Ahaa singapooru maina thillalangadi koinaa
Hey singapooru maina thillalangadi koinaa
Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa
Nenjil irupadhai solladiyamma

பாடகர்கள் :  மகே. ஜமுனாராணி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி

இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் : சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

பெண் : சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா
புள்ளி மான் போலே துள்ளி ஆடவா….

பெண் : பார்வையிலே சொன்ன சொல்லு மறக்க முடியுமா
பாதி கதை நடந்த பின்னே நிறுத்த முடியுமா

ஆண் : ஆசை அன்பு நெஞ்சில் வளரணும்
ஆசை அன்பு நெஞ்சில் வளரணும்
காதல் பாதை கால்கள் நடக்கணும்
காதல் பாதை கால்கள் நடக்கணும்

பெண் : நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்
நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்

ஆண் : சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

பெண் : ஆக்கப் பொறுத்த மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கணும்
ஆசை தீர வேணுமின்னா காத்திருக்கோணும்

ஆண் : நேரம் காலம் சரியா பொருந்தணும்
நேரம் காலம் சரியா பொருந்தணும்
நீயும் நானும் தனியா இருக்கணும்
நீயும் நானும் தனியா இருக்கணும்

பெண் : நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்
நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்

பெண் : சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா
புள்ளி மான் போலே துள்ளி ஆடவா….

ஆண் : ஆஹா சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here