Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Singaara chittu thaan
Endae pulla
Siruvaani thanneeru endae pulla

Female : Singaara chittu thaan
Endae pulla
Siruvaani thanneeru endae pulla
Kongu naattaiyaavu thandha pulla
Kodana kodiyila otha pulla
Kongu naattaiyaavu thandha pulla
Kodana kodiyila otha pulla

Female : Singaara chittu thaan
Endae pulla
Siruvaani thanneeru endae pulla

Male : Neela mala kaathaaga
Naan petha pullae
Mannala porandhaanadi
Neela mala kaathaaga
Naan petha pulla
Mannala porandhaanadi
Ada nee enna thaayaaru
Naan thaandi appen
Ennaalae vandhaanadi
Ada nee enna thaayaaru
Naan thaandi appen
Ennaalae vandhaanadi

Male : Singaara chittu thaan
Endae pulla
Siruvaani thanneeru endae pulla

Female : Boomi valamillamae
Vedha enna aagum mmm mm…

Female : Aa… boomi valamillamae
Vedha enna aagum
Thaai thaanae munnaalaiyaa
Boomi valamillamae
Vedha enna aagum
Thaai thaanae munnaalaiyaa
Potta vedhai thappaamae thandhaaru saami
Uruvaachu ennaalaiyaa
Aiyaa uruvaachu ennaalaiyaa

Male : Ava pola porandhaanaa
Nee petha raasaa
Kaelraa daei

Male : Aahae om pola porandhaanaa
Naan petha raasaa
Em pola irukkaanadi
Ada om pola porandhaanaa
Naan petha raasaa
Em pola irukkaanadi
Oru kaalam porakkattum
Em pola aavaan
En vaakku thappaadhadi
Adiyae en vaakku thappaadhadi

Both : Singaara chittu thaan amma pulla
Siruvaani thanneeru amma pulla
Kongu naattaiyaavu thandha pulla
Kodana kodiyila otha pulla
Jojori jojori jojori jo jojori jojori jojori jo
Jojori jojori jojori jo jojori jojori jojori jo

Male : Kanji kalayam kondu vaara pulla
Kattaaga nee irukka rendu pulla
Kanji kalayam kondu vaara pulla
Kattaaga nee irukka rendu pulla
Innum kattaaga nee irukka rendu pulla

Female : Athoda nikkattum namma ellae
Aduthonnu porandhuttaa romba thollae
Athoda nikkattum namma ellae
Aduthonnu porandhuttaa romba thollae

Male : Kalangaadhae en thaeva indha boomi
Kadaisi pulla thaandi namma pazhani chaami
Kalangaadhae en thaeva indha boomi
Kadaisi pulla thaandi namma pazhani chaami

Female : Irundhaalum pollaadha aalu neenga
Ippadi thaan mundhi kooda paesineenga
Irundhaalum pollaadha aalu neenga
Ippadi thaan mundhi kooda paesineenga

Child : Ammaa… appaa… ammaa…

Male : Adraa sakkannaanaa ohoi…

Male : Nallaa thaan paesi puttaan
Namma kozhandhae
Naalum padikka poraan nallaa valandhae
Ada nallaa thaan paesi puttaan
Namma kozhandhae
Naalum padikka poraan nallaa valandhae

Female : Ammaavai kumbittaen
Alli thaan koduthaal
Aayiram paana vechu pongal padaippen

Both : Ammaavai kumbittom
Alli thaan koduthaal
Aayiram paana vechu pongal padaippom

Chorus : Ulullulululullulul

Both : Hahhaa… hahhaa… hahhaa… hahhaa…
Haa… haa… haa… haa…
Haa… haa… haa… haa… haa… haa… haa…

Male : Hahhaa… hahhaa… hahhaa… hahhaa…
Haa… haa… haa… haa…
Haa… haa… haa… haa… haa… haa… haahaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

பெண் : சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள

பெண் : சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

ஆண் : நீலமலை காத்தாக
நான் பெத்தபுள்ளே
மண்ணாளப் பொறந்தான்டி
நீலமலை காத்தாக
நான் பெத்தபுள்ளே
மண்ணாளப் பொறந்தான்டி
அட நீ என்ன தாயாரு
நான்தான்டி அப்பன்
என்னாலே வந்தானடி
அட நீ என்ன தாயாரு
நான்தான்டி அப்பன்
என்னாலே வந்தானடி

ஆண் : சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

பெண் : பூமி வளமில்லாம
வெதை என்ன ஆகும் ம்ம்ம் ம்ம்…..

பெண் : ஆ….பூமி வளமில்லாம
வெதை என்ன ஆகும்
தாய்தானே முன்னாலய்யா
பூமி வளமில்லாம
வெதை என்ன ஆகும்
தாய்தானே முன்னாலய்யா
போட்ட வெதை தப்பாம தந்தாரு சாமி
உருவாச்சு என்னாலய்யா
அய்யா உருவாச்சு என்னாலய்யா

ஆண் : அவ போலப் பொறந்தானா
நீ பெத்த ராசா
கேள்றா டேய்

ஆண் : ஆஹா ஒம் போல பொறந்தானா
நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
அட ம் போல பொறந்தானா
நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
ஒரு காலம் பொறக்கட்டும்
எம் போல ஆவான்
என் வாக்கு தப்பாதடி
அடியே என் வாக்கு தப்பாதடி

பெண் : சிங்காரச் சிட்டுத்தான் அம்மா புள்ள
சிறுவாணி தண்ணீரு அம்மா புள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ

ஆண் : கஞ்சிக் கலையங்கொண்டு வாரப்புள்ள
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
கஞ்சிக் கலையங்கொண்டு வாரப்புள்ள
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
இன்னும் கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள

பெண் : அத்தோட நிக்கட்டும் நம்ப எல்லே
அடுத்தொண்ணு வந்தாக்க ரொம்பத் தொல்லை
அத்தோட நிக்கட்டும் நம்ப எல்லே
அடுத்தொண்ணு வந்தாக்க ரொம்பத் தொல்லை

ஆண் : கலங்காதே என் தேவை இந்த பூமி …..
கடைசி புள்ள தாண்டி நம்ப பழனிசாமி
கலங்காதே என் தேவை இந்த பூமி …..
கடைசி புள்ள தாண்டி நம்ப பழனிசாமி

பெண் : இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித்தான் முந்திக்கூட பேசுனீங்க
இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித்தான் முந்திக்கூட பேசுனீங்க

குழந்தை : அம்மா……அப்பா……அம்மா…..

ஆண் : அட்றா சக்கனான்னா ஓஹோய்

ஆண் : நல்லாத்தான் பேசிப்புட்டான்
நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
அட நல்லாத்தான் பேசிப்புட்டான்
நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே

பெண் : அம்மாவே கும்பிட்டேன்
அள்ளித்தான் கொடுத்தாள்
ஆயிரம் பானை வச்சுப் பொங்கல் படைப்போம்

இருவர் : அம்மாவே கும்பிட்டேன்
அள்ளித்தான் கொடுத்தாள்
ஆயிரம் பானை வச்சுப் பொங்கல் படைப்போம்

குழு : உலுல்லூலுலுல்லுல்ல

இருவர் : ஹஹஹா….. ஹஹஹா….. ஹஹஹா….. ஹஹஹா…..
ஹா…..ஹா….ஹா….ஹா…
ஹா…..ஹா….ஹா….ஹா…ஹா…..ஹா….ஹா….

ஆண் : ஹஹஹா….. ஹஹஹா….. ஹஹஹா….. ஹஹஹா…..
ஹா…..ஹா….ஹா….ஹா…
ஹா…..ஹா….ஹா….ஹா…ஹா…..ஹா….ஹா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here