Singer : P. Susheela

Music by : Jeevan

Female : Odi vaa kannana kannae
Thaali kattanumae pennae

Female : Singaara kili pola pendaatti
Maapillai manam pola kannaatti
Virunthaada oorellaam olungaaga vandhaachu
Verenna vendum vaarunga
Vedikkai ellam paarunga

Chorus : Singaara kili pola pendaatti
Maapillai manam pola kannaatti
Singaara kili pola pendaatti

Female : Aasaiyodu naan azhaithaen idho

Female : Oo oo oo oo aiyaiyaiyoo veenaaguthae
Oo..raja kuraiyundaa kuraiyundaa
Nee vaa indha velai ennodae
O…raaja kilikku maalaiyai poda

Chorus : Vaa indha velai ennodae
O…raaja kilikku maalaiyai poda

Female : Penn vandha neramum aachae
Penn vandha neramum aachae
Chorus : Neramaachae vaarunghoo
Female : Ye raajavae …ye raajavae
Chorus : Vaaraai ennodu vaaraai ennodu

Female : Vandhaachu vandhaachu maapillaiyae
Chorus : Vandhaachu vandhaachu maapillaiyae
Female : Virundhaada oorellaam olungaaga vandhaachu
Verenna vendum vaarunga
Vedikkai ellam paarunga

Chorus : Singaara kili pola pendaatti
Maapillai manam pola kannaatti
Singaara kili pola pendaatti

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜீவன்

பெண் : ஓடி வா கண்ணான கண்ணே
தாலி கட்டணுமே பெண்ணே…

பெண் : சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு
வேறென்ன வேண்டும் வாருங்க
வேடிக்கை எல்லாம் பாருங்க

குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
சிங்கார கிளி போல பெண்டாட்டி

பெண் : ஆசையோடே நான் அழைத்தேன் இதோ

பெண் : ஓஓஓஒ……அய்யய்யோ வீணாகுதே
ஓ….ராஜா குறையுண்டோ குறையுண்டோ
நீ வா இந்த வேளை என்னோடே
ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட

குழு : வா இந்த வேளை என்னோடே
ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட

பெண் : பெண் வந்து நேரமும் ஆச்சே
பெண் வந்து நேரமும் ஆச்சே
குழு : நேரமுமாச்சே வாருங்கோ….
பெண் : ஏ ராஜாவே……ஏ ராஜாவே
குழு : வாராய் என்னோடு….வாராய் என்னோடு…

பெண் : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே
குழு : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே

பெண் : விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு
வேறென்ன வேண்டும் வாருங்க
வேடிக்கை எல்லாம் பாருங்க

குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
சிங்கார கிளி போல பெண்டாட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here