Singers : Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Singaara maanae poonthaene
Kaaval naanae seithu kadhal pannattaa
Female Chorus : Hoi hoi hoi

Male : Kannaana kanni poo maalai
Podum velai konjam maarbil konjattaa
Female Chorus : Hoi hoi hoi

Female : Summaa nee paadaathae kettu pogaathae
Male Chorus : Hoi
Female : Themmaangu raagamthaan vittu pogaathae
Intha kadhal modhal….oo….oo…oo….

Male Chorus : Singaara maanae poonthaene
Kaaval naanae seithu kadhal pannattaa
Female Chorus : Hoi hoi hoi

Male Chorus : Kannaana kanni poo maalai
Podum velai konjam maarbil konjattaa
Female Chorus : Hoi hoi hoi

Male : Vaanam pozhiyaamal bhoomi kuliraathu
Naadum sezhikkaathu poo vizhiyae
Male Chorus : Oo….oo…oo…
Male : Bhoomi vilaiyaamal edhuvum nadakkaath
Maranthu ponaayae malar vizhiyae
Male Chorus : Oo….oo…oo…

Female : Thenpandiyin thalaivan
Pudavai madippin pin povathaa
Female Chorus : Oo….oo…oo…
Female : Mandraadiyae mayangi
Thaviththu thaviththu thindaadavaa
Female Chorus : Oo….oo…oo…

Male : Adi vaadaamal nee enai vaattaathedi
Naan soodaamalae thadai podaathaedi
Unai seramal ponaal
Oru raagam thaalam yaedhadi

Male Chorus : Singaara maanae poonthaene
Kaaval naanae seithu kadhal pannattaa
Female Chorus : Hoi hoi hoi

Female : Kadhal valai pottu aadum vilaiyaattu
Thokkuraen thokkuraen puriyalaiyae
Female Chorus : Oo….oo…oo…
Female : Paaththu edhir paaththu aachchu naal aachchu
Pechchu verum pechchu sari illaiyae
Female Chorus : Oo….oo…oo…

Male : Singaariyae irukkum
Thunaiyae verukka sanniyaasiyaa
Male Chorus : Aa…aa….aa…
Male : Ammaadiyae adhistam
Irukku unakku samsaariyaa
Male Chorus : Aa…aa….aa…

Female : En kadhal mannaa un idam maaththaiyaa
Ada kannaa pinnaa ena pulampaathaiyaa
Idhu maattaathu mama un root-a maaththil paadaiyaa

Male : Singaara maanae poonthaene
Kaaval naanae seithu kadhal pannattaa
Female Chorus : Hoi hoi hoi

Male : Kannaana kanni poo maalai
Podum velai konjam maarbil konjattaa
Female Chorus : Hoi hoi hoi

Female : Summaa nee paadaathae kettu pogaathae
Male Chorus : Hoi
Female : Themmaangu raagamthaan vittu pogaathae
Intha kadhal modhal….oo….oo…oo….

Male : Singaara maanae poonthaene
Kaaval naanae seithu kadhal pannattaa
Female Chorus : Hoi hoi hoi

Male : Kannaana kanni poo maalai
Podum velai konjam maarbil konjattaa

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

பெண் : சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே
ஆண் குழு : ஹொய்
பெண் : தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே
இந்தக் காதல் மோதல்…..ஓ…..ஓ……ஓ……

ஆண் குழு : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் குழு : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : வானம் பொழியாமல் பூமி குளிராது
நாடும் செழிக்காது பூ விழியே……
ஆண் குழு : ஓ…..ஓ……ஓ…
ஆண் : பூமி விளையாமல் எதுவும் நடக்காது
மறந்து போனாயே மலர் விழியே
ஆண் குழு : ஓ…..ஓ……ஓ…

பெண் : தென்பாண்டியின் தலைவன்
புடவை மடிப்பின் பின் போவதா
பெண் குழு : ஓ…..ஓ……ஓ…
பெண் : மன்றாடியே மயங்கி
தவித்து தவித்து திண்டாடவா
பெண் குழு : ஓ…..ஓ……ஓ…

ஆண் : அடி வாடாமல் நீ எனை வாட்டாதேடி
நான் சூடாமலே தடை போடாதேடி
உனைச் சேராமல் போனால்
ஒரு ராகம் தாளம் ஏதடி…….

ஆண் குழு : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

பெண் : காதல் வலை போட்டு ஆடும் விளையாட்டு
தோக்குறேன் தோக்குறேன் புரியலையே
பெண் குழு : ஆ……ஆ……ஆ……
பெண் : பாத்து எதிர் பாத்து ஆச்சு நாள் ஆச்சு
பேச்சு வெறும் பேச்சு சரி இல்லையே
பெண் குழு : ஆ……ஆ……ஆ……

ஆண் : சிங்காரியே இருக்கும்
துணையை வெறுக்க சன்னியாசியா
ஆண் குழு : ஆ……ஆ……ஆ……
ஆண் : அம்மாடியே அதிஷ்டம்
இருக்கு உனக்கு சம்சாரியா
ஆண் குழு : ஆ……ஆ……ஆ……

பெண் : என் காதல் மன்னா உன் இடம் மாத்தையா
அட கன்னா பின்னா என புலம்பாதையா
இது மாட்டாது மாமா உன் ரூட்ட மாத்திப் பாடையா

ஆண் : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

பெண் : சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே
ஆண் குழு : ஹொய்
பெண் : தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே
இந்தக் காதல் மோதல்…..ஓ…..ஓ……ஓ……

ஆண் : சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
பெண் குழு : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here