Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oi singaara ponnoda selaiyil enna
Seiyaamal seigindra velaigal enna
Mella mella ulla vanthu kallaththanam seivathenna
Vendum mattum kaai parichchi moodi moodi vaippathenna
Aa….mella mella ulla vanthu kallaththanam seivathenna
Vendum mattum kaai parichchi moodi moodi vaippathenna
Thirudaathae thirudaathae vaammaa kannammaa
Thirudaathae thirudaathae vaammaa kannammaa

Female : Unnai kettaa kannai pottaen
Idhu un veettu pazhamalla aiyyaa kannaiyyaa
Unnai kettaa kannai pottaen
Idhu un veettu pazhamalla aiyyaa kannaiyyaa
Unna polae intha ooril naanum
Rompa pera paaththu paaththu pazhagi ponaeiya

Female : Anga vanthu inga vanthu
Aala konjam paarpatharkku
Inga vanthu thulluriyae
Yaezhu kadha solluriyae
Merattaathae merattaathae aiyaa kannaiyyaa

Male : Ada singaara ponnoda selaiyil enna
Seiyaamal seigindra velaigal enna

Male : Ennai kelu vaangi thaaraen ini
Enakkaachchu unakkaachhu chinna kannammaa
Ennai kelu vaangi thaaraen ini
Enakkaachchu unakkaachhu chinna kannammaa
Intha velai seiyalaamaa yaarum
Thottu paaththaa maanam pogum
Sonnaa kelammaa

Male : Chinna chinna ponnu vanthu
Kanna konjam mela vachchaa
Antharaththil indhiranum
Alli alli kottuvaanae
Oru jadai nee kaattu thanga kannammaa
Oru jadai nee kaattu thanga kannammaa

Male : Adadadaddatta dadatatta selaiyil enna
Seiyyaamal seigindra thanananannanaanna

Female : Enga raja ennai paaru
Naan inimel nee kizhichchu kotta
Thaanda maattaeniyaa
Male : Enga rani enna paaru
Naan inimel nee thirudumpothu
Pidikka maatenmaa

Female : Appa unna paakkaiyilae
Eppadiyo naan ninaichchen
Male : Ippa unna paakkaiyilae
Ennennamo thonuthammaa
Female : Naan vera nee vera poiyyaa kannaiyyaa
Naan vera nee vera poeyyaa kannaiyyaa

Female : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒய் சிங்கார பொண்ணோட சேலையில் என்ன
செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன
மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன
வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன
ஆ….மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன
வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன
திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா
திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா

பெண் : உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன்
இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா
உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன்
இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா
உன்னப் போலே இந்த ஊரில் நானும்
ரொம்ப பேரப் பாத்து பாத்து பழகி போனேய்யா

பெண் : அங்க வந்து இங்க வந்து
ஆளக் கொஞ்சம் பார்ப்பதற்கு
இங்க வந்து துள்ளுறியே
ஏழு கத சொல்லுறியே
மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா
ஒய் மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா

ஆண் : அட சிங்கார பொண்ணோட சேலையில் என்ன
செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன

ஆண் : என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி
எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா
என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி
எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா
இந்த வேலை செய்யலாமா யாரும்
தொட்டுப் பாத்தா மானம் போகும்
சொன்னா கேளம்மா

ஆண் : சின்ன சின்னப் பொண்ணு வந்து
கண்ணக் கொஞ்சம் மேல வச்சா
அந்தரத்தில் இந்திரனும்
அள்ளி அள்ளிக் கொட்டுவானே
ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா
ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா

ஆண் : அட டடடாட்ட டடடாட்டசேலையில் என்ன
செய்யாமல் செய்கின்ற தனனனனனான்ன….

பெண் : எங்க ராஜா என்னைப் பாரு
நான் இனிமேல் நீ கிழிச்சக் கோட்ட
தாண்ட மாட்டேன்யா
ஆண் : எங்க ராணி என்னப் பாரு
நான் இனிமேல் நீ திருடும்போது
பிடிக்க மாட்டேன்மா……

பெண் : அப்ப உன்னப் பாக்கையிலே
எப்படியோ நான் நெனச்சேன்
ஆண் : இப்ப உன்னப் பாக்கையிலே
என்னென்னமோ தோணுதம்மா
பெண் : நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா….
நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா….

பெண் : …………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here