Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Singaara ranikku chinna vayasu
Sangeetham paaduthu thanga kolusu
Singaara ranikku chinna vayasu
Sangeetham paaduthu thanga kolusu

Female : Engaeyo kandaayo idhu polae
Puththam pudhusu

Female : Singaara ranikku chinna vayasu
Sangeetham paaduthu thanga kolusu

Female : Engaeyo kandaayo idhu polae
Puththam pudhusu

Female : Oorengum maappillai irukku
Aanaa unnaasa theeraathu enakku
Oorengum maappillai irukku
Aanaa unnaasa theeraathu enakku

Female : Naan kaaveri thanneer tharai
Neenga ellorum aaththangarai
Naan kaaveri thanneer tharai
Neenga ellorum aaththangarai

Female : Vennilavu mangaiyival
Vettri perum ranga
Konjo varum anjugaththa
Nenjukkulae rasinga
Mayilithai mayakkiduga

Female : Kaampothi illaatha raagam
Idhu kalyaana neraththu mogam
Kaampothi illaatha raagam
Idhu kalyaana neraththu mogam

Female : Naan kuththaala kodai pani
Neeyo kodaikkaanal vaadai pani
Naan kuththaala kodai pani
Neeyo kodaikkaanal vaadai pani

Female : Thennamaram kaaththirukku
Alli vanthu anainga
Paththamada paavaiyai nee
Paattu onnu padinga

Female : Singaara ranikku chinna vayasu
Sangeetham paaduthu thanga kolusu

Female : Engaeyo kandaayo idhu polae
Puththam pudhusu…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு
சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு
சிங்கார ராணிக்கு சின்ன வயசு
சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு

பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே
புத்தம் புதுசு……

பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு
சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு

பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே
புத்தம் புதுசு……

பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை இருக்கு
ஆனா உன்னாச தீராது எனக்கு
ஊரெங்கும் மாப்பிள்ளை இருக்கு
ஆனா உன்னாச தீராது எனக்கு

பெண் : நான் காவேரி தண்ணீர் தரை
நீங்க எல்லோரும் ஆத்தங்கரை
நான் காவேரி தண்ணீர் தரை
நீங்க எல்லோரும் ஆத்தங்கரை

பெண் : வெண்ணிலவு மங்கையிவள்
வெற்றி பெறும் ரகங்க
கொஞ்சி வரும் அஞ்சுகத்த
நெஞ்சுக்குள்ளே ரசிங்க
மயிலிதை மயக்கிடுங்க……

பெண் : காம்போதி இல்லாத ராகம்
இது கல்யாண நேரத்து மோகம்
காம்போதி இல்லாத ராகம்
இது கல்யாண நேரத்து மோகம்

பெண் : நான் குத்தால கோடைப் பனி
நீயோ கொடைக்கானல் வாடைப் பனி
நான் குத்தால கோடைப் பனி
நீயோ கொடைக்கானல் வாடைப் பனி

பெண் : தென்னமரம் காத்திருக்கு
அள்ளி வந்து அணைங்க
பத்தமட பாவையை நீ
பாட்டு ஒண்ணு படிங்க
வெக்கத்த விட்டு விடுங்க…..

பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு
சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு

பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே
புத்தம் புதுசு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here