Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Male : Oo…oo…oo….oo…oo….oo…oo….oo….oo…
Male : Singaara seemaiyilae selvangalai saerththathennna
Senthoora sengalilae kovil katta naernthathenna
Singaara seemaiyilae selvangalai saerththathennna
Senthoora sengalilae kovil katta naernthathenna
Male : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka
Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka
Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae
Male : Yaelae ilangiliyae innum urakkamenna
Paalae pasungkodiyae ingae varuththamenna
Male : Thaayanbu kaanaathu thaniyaaga vaada
Nee vanthu saernthu enakkinaiyaaa paada
Thaayanbu kaanaathu thaniyaaga vaada
Nee vanthu saernthu enakkinaiyaaa paada
Male : Yaaradi unnai padaiththaar
Annaiyum thanthaiyum illai
Kooradi ennai koduththaar
Dheivamaa nampavumillai
Male : Anbilae anpai inaiththu
Vambugal seivathum enna
Unmaithaan solladi
Mullaiyae mayangaathae
Male : Singaara seemaiyilae selvangalai saerththathennna
Senthoora sengalilae kovil katta naernthathenna
Male : Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae
Alai veesum kadal pola tamil paadum kodiyae
Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae
Alai veesum kadal pola tamil paadum kodiyae
Male : Moodadi vaasarkadhavai kangalthaan pattu vidumae
Paadadi paasakkavithai nenjanthaan kettu vidumae
Male : Endraikko ezhuthi vaiththaan
Indraikku nadappathellaam
Unmaithaan mullaiyae
Ennaiyae naan maranthaen
Male : Singaara seemaiyilae selvangalai saerththathennna
Senthoora sengalilae kovil katta naernthathenna
Male : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka
Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae
Male : Yaelae ilangiliyae
Paalae pasungkodiyae
Yaelae ilangiliyae
Paalae pasungkodiyae
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : இளையராஜா
ஆண் : ஓ…….ஓ……ஓ……ஓ…..ஓ……..ஓ…….ஓ…..ஓ…….ஓ…….
ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன
சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன
ஆண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஆண் : ஏலே இளங்கிளியே இன்னும் உறக்கமென்ன
பாலே பசுங்கொடியே இங்கே வருத்தமென்ன
ஆண் : தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட
தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட
ஆண் : யாரடி உன்னைப் படைத்தார்
அன்னையும் தந்தையும் இல்லை
கூறடி என்னைக் கெடுத்தார்
தெய்வமா நம்பவுமில்லை
ஆண் : அன்பிலே அன்பை இணைத்து
வம்புகள் செய்வதும் என்ன
உண்மைதான் சொல்லடி
முல்லையே மயங்காதே…….
ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன
ஆண் : மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
ஆண் : மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டு விடுமே
பாடடி பாசக்கவிதை நெஞ்சந்தான் கெட்டு விடுமே
ஆண் : என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கு நடப்பதெல்லாம்
உண்மைதான் முல்லையே
என்னையே நான் மறந்தேன்……..
ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன
ஆண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஆண் : ஏலே இளங்கிளியே
பாலே பசுங்கொடியே
ஏலே இளங்கிளியே
பாலே பசுங்கொடியே