Singers : A. L. Raghavan and Jamuna Rani

Music by : M. S. Vishwanathan

Male : Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa

Chorus : Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa

Female : Kaadhal mannan endru
Enni kondu vandhaaiyo
Nenjil maanam vetkam
Rosham kooda illaiyo

Chorus : Kaadhal mannan endru
Enni kondu vandhaaiyo
Nenjil maanam vetkam
Rosham kooda illaiyo

Female : Idhu kalvi koodamaa
Ingae kaadhal paadamaa

Chorus : Pennai killu keerai pola enni
Odi vandhaayo

Female : Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…

Chorus : Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…

Male : Ummai enni enni
Thookkam kooda vallaiyae
Indru kalvi koodam
Sella aasai illaiyae

Male : Ummai enni enni
Thookkam kooda vallaiyae
Indru kalvi koodam
Sella aasai illaiyae

Male : Ungal kangal pesidum
Male : Inba kaadhal naadagam
Males : Kandu bodhai kondu
Moolai kooda maari ponadhae

Male : Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…hoo

Chorus : Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…

Chorus : Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa

Female : Summaa kottum soottum
Pottaal mattum podhumaa
Ingae kaattu koochal pottaal
Kaadhal thondrumaa

Chorus : Summaa kottum soottum
Pottaal mattum podhumaa
Ingae kaattu koochal pottaal
Kaadhal thondrumaa

Female : Ummai paavam enbadha
Female : Illai kobam kolvadhaa
Females : Pennai katti kaakkum sakthi illai
Kaadhal vendumaa

Chorus : Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…

Male : Andha vaanavillai
Kaiyil kondu kaattavaa
Indha mannai kooda
Ponnai pola maatravaa

Male : Thaali seidhu podavaa
Male : Caaril kondu pogavaa
Males : Thendral kaatril yeri paravai pola
Thookki sellavaa

Chorus : Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…

Chorus : Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa

பாடகர்கள் : எ. எல். ராகவன் மற்றும் ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா

குழு : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா

பெண் : காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ

குழு : காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ

பெண் : இது கல்வி கூடமா
இங்கே காதல் பாடமா

குழு : பெண்ணை கிள்ளு கீரை போல எண்ணி
ஓடி வந்தாயோ

பெண் : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…

ஆண் : உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே

ஆண் : உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே

ஆண் : உங்கள் கண்கள் பேசிடும்
ஆண் : இன்ப காதல் நாடகம்
ஆண்கள் : கண்டு போதை கொண்டு
மூளை கூட மாறிப் போனதே

ஆண் : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…ஹோ

குழு : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…

குழு : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா

பெண் : சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா

குழு : சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா

பெண் : உம்மை பாவம் என்பதா
பெண் : இல்லை கோபம் கொள்வதா
பெண்கள் : பெண்ணைக் கட்டி காக்கும் சக்தி இல்லை
காதல் வேண்டுமா

குழு : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…

ஆண் : அந்த வானவில்லை
கையில் கொண்டு காட்டவா
இந்த மண்ணைக் கூட
பொன்னைப் போல மாற்றவா

ஆண் : தாலி செய்து போடவா
ஆண் : காரில் கொண்டு போகவா
ஆண்கள் : தென்றல் காற்றில் ஏறி பறவை போல
தூக்கி செல்லவா

குழு : தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…

குழு : சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here