Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Singaara thaer kooda thirai pottu pogum
Adhu kooda unakkilaiyae
Ammammaa sevvaanam thanai kooda megangal moodum
Moodaatha venn mullaiyae

Male : Singaara thaer kooda thirai pottu pogum
Adhu kooda unakkilaiyae
Ammammaa sevvaanam thanai kooda megangal moodum
Moodaatha venn mullaiyae

Male : Muththukkal sippikkul irunthaal enna
Mottukkal ilaikkul maranthaal enna
Kattukkul maeniyai vaiththai enna
Kallaipol illaamal kaninthaal enna

Male : Ada vaazhaithandu kaalai konjam
Selai suttri vaiththaal enna
Vanna chittu saanthu pottu
Vaiththaal enna

Male : Singaara thaer kooda thirai pottu pogum
Adhu kooda unakkilaiyae
Ammammaa sevvaanam thanai kooda megangal moodum
Moodaatha venn mullaiyae

Male : Thandaikku kaalgalil idamillaiyo
Kondaikku koondhalil vazhiyillaiyo
Manjalthaan mangaikku manamillaiyo
Mayittaal kannukku azhagillaiyo

Male : Ambaalai kannaara kandu penmai
Kondaal nanmaiyundu
Ambaalai kannaara kandu penmai
Kondaal nanmaiyundu
Naanam kondu
Vetkkam kondu nadanthaal enna

Male : Singaara thaer kooda thirai pottu pogum
Adhu kooda unakkilaiyae
Ammammaa sevvaanam thanai kooda megangal moodum
Moodaatha venn mullaiyae

Male : Washington pennukku kandaangiyum
Vaasalil kannanin thirukoyilaam
Geethaiyum seethaiyum angae kandaar
Bodhaiyum vaathaiyum ingae thanthaar

Male : Namm thennaattu panpaadu ondru
Anbu paasam inbam endru
Namm thennaattu panpaadu ondru
Anbu paasam inbam endru
Thaaimai ingae peyaanaal
Thaangaathammaa….

Male : Singaara thaer kooda thirai pottu pogum
Adhu kooda unakkilaiyae
Ammammaa sevvaanam thanai kooda megangal moodum
Moodaatha venn mullaiyae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும்
அது கூட உணகில்லையே
அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண் முல்லையே

ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும்
அது கூட உணகில்லையே
அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண் முல்லையே

ஆண் : முத்துக்கள் சிப்பிக்குள் இருந்தால் என்ன
மொட்டுக்கள் இலைக்குள் மறைந்தால் என்ன
கட்டுக்குள் மேனியை வைத்தால் என்ன
கல்லைப்போல் இல்லாமல் கனிந்தால் என்ன

ஆண் : அட வாழைத்தண்டு காலைக் கொஞ்சம்
சேலைச் சுற்றி வைத்தால் என்ன
வண்ணச் சிட்டு சாந்துப் பொட்டு
வைத்தால் என்ன

ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும்
அது கூட உணகில்லையே
அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண் முல்லையே

ஆண் : தண்டைக்கு கால்களில் இடமில்லையோ
கொண்டைக்கு கூந்தலில் வழியில்லையோ
மஞ்சள்தான் மங்கைக்கு மணமில்லையோ
மையிட்டால் கண்ணுக்கு அழகில்லையோ

ஆண் : அம்பாளைக் கண்ணாரக் கண்டு பெண்மை
கொண்டால் நன்மையுண்டு
அம்பாளைக் கண்ணாரக் கண்டு பெண்மை
கொண்டால் நன்மையுண்டு
நாணம் கொண்டு
வெட்கம் கொண்டு நடந்தால் என்ன

ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும்
அது கூட உணகில்லையே
அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண் முல்லையே

ஆண் : வாஷிங்டன் பெண்ணுக்கு கண்டாங்கியாம்
வாசலில் கண்ணனின் திருக்கோயிலாம்
கீதையும் சீதையும் அங்கே கண்டார்
போதையும் வாதையும் இங்கே தந்தார்

ஆண் : நம் தென்னாட்டு பண்பாடு ஒன்று
அன்பு பாசம் இன்பம் என்று
நம் தென்னாட்டு பண்பாடு ஒன்று
அன்பு பாசம் இன்பம் என்று
தாய்மை இங்கே பேயானால்
தாங்காதம்மா……..

ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும்
அது கூட உணகில்லையே
அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண் முல்லையே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here