Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Male : Singaravelanukku arupadai veedu
Omkkaaravelanukku oorudhoorum veedu

Male : Singaravelanukku arupadai veedu
Omkkaaravelanukku oorudhoorum veedu
Aangaara subbanukku pazham marukka
Aangaara subbanukku pazham marukka
Aandiyaaga vandhamarndha oru padai veedu
Aandiyaaga vandhamarndha oru padai veedu
Pazhani oru padai veedu…..

Male : Pazhaniyilae panguni maadha uththiram
Bhakthi vellam perugi odum urchavam
Pazhaniyilae panguni maadha uththiram
Bhakthi vellam perugi odum urchavam

Male : Anbarukku aadharavu kandhan sevadi
Anbarukku aadharavu kandhan sevadi ingu
Aadi varum odi varum theertha kavadi ingu
Aadi varum odi varum theertha kavadi
Muruga theertha kavadi kandha theertha kavadi
Shanmugha theertha kavadi

Male : Vel muruga velmuruga velmuruga
Pazhani vel muruga
Vel muruga velmuruga velmuruga
Pazhani vel muruga
Singaravelanukku arupadai veedu
Omkkaaravelanukku oorudhoorum veedu

Male : Shanmugha nadhiyinilae kuzhichu vandhenae
Sankaran magan unnai nenachu vandhenae
Shanmugha nadhiyinilae kuzhichu vandhenae
Sankaran magan unnai nenachu vandhenae

Male : Giri suthi iru vaaram valam vandhenae
Giri suthi iru vaaram valam vandhenae
Arulodu porul yaavum naanum pettrenae
Arulodu porul yaavum naanum pettrenae

Male : Vel muruga velmuruga velmuruga
Pazhani vel muruga
Vel muruga velmuruga velmuruga
Pazhani vel muruga

Male : {Ashtalakshmi urai pazhani malai vaazhum
Aiyannae murugaiyanae
Sashti viradha palan thandharulvaai
Kandhanae shakthi maindhanae} (2)

Male : Mayil meedhyeri varuvaai
Vendum varam nee tharuvaai
Mayil meedhyeri varuvaai
Vendum varam nee tharuvaai

Male : Kondaadum anbarukku
Panjamirutham alikkum thandayudhapaniyae
Thandayudhapaniyae…. thandayudhapaniyae

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு..

ஆண் : சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு
ஆங்கார சுப்பனுக்கு பழம் மறுக்க
ஆங்கார சுப்பனுக்கு பழம் மறுக்க
ஆண்டியாக வந்தமர்ந்த ஒரு படை வீடு
ஆண்டியாக வந்தமர்ந்த ஒரு படை வீடு
பழனி ஒரு படை வீடு…

ஆண் : பழனியிலே பங்குனி மாத உத்திரம்
பக்தி வெள்ளம் பெருகி ஓடும் உற்சவம்
பழனியிலே பங்குனி மாத உத்திரம்
பக்தி வெள்ளம் பெருகி ஓடும் உற்சவம்

ஆண் : அன்பருக்கு ஆதரவு கந்தன் சேவடி
அன்பருக்கு ஆதரவு கந்தன் சேவடி இங்கு
ஆடி வரும் ஒடி வரும் தீர்த்த காவடி இங்கு
ஆடி வரும் ஒடி வரும் தீர்த்த காவடி
முருகா தீர்த்தகாவடி கந்தா தீர்த்த காவடி
ஷண்முகா தீர்த்தக்காவடி

ஆண் : வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு

ஆண் : சண்முக நதியினிலே குளிச்சு வந்தேனே
சங்கரன் மகன் உன்னை நெனச்சு வந்தேனே
சண்முக நதியினிலே குளிச்சு வந்தேனே
சங்கரன் மகன் உன்னை நெனச்சு வந்தேனே

ஆண் : கிரி சுத்தி இரு வாரம் வலம் வந்தேனே
கிரி சுத்தி இரு வாரம் வலம் வந்தேனே
அருளோடு பொருள் யாவும் நானும் பெற்றேனே
அருளோடு பொருள் யாவும் நானும் பெற்றேனே

ஆண் : வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா

ஆண் : {அஷ்டலட்சுமி உறை பழனி மலை வாழும்
ஐய்யனே முருகைய்யனே
சஷ்டி விரத பலன் தந்தருள்வாய்
கந்தனே சக்தி மைந்தனே} (2)

ஆண் : மயில் மீதேறி வருவாய்
வேண்டும் வரம் நீ தருவாய்
மயில் மீதேறி வருவாய்
வேண்டும் வரம் நீ தருவாய்

ஆண் : கொண்டாடும் அன்பருக்கு
பஞ்சாமிர்தம் அளிக்கும் தண்டாயுதபாணியே
தண்டாயுதபாணியே தண்டாயுதபாணியே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here