Singers : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam

Male : ……………..

Male : Ennodu…..oo…..
Ennodu potti pottu paaraendi
Yaarendru ennai kettu paaraendi

Male : En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….
Haei you….you how about you darling

Male : ………………

Male : My dear…..
Pettikkul irukkum thangam nee
Kattukkul kidakkum singam naan
Thappikkum varaikkum sorkkam idhe
My dear…..soorakkottai rajavum
Seettukkattu raniyum….

Male : Soorakkottai rajavum
Seettukkattu raniyum
Aattam pottu paarththaa theriyum
Appo nee yaaru naan yaaru puriyum
Odai kanda neeraaga odi vantha painkili
Mogam meeri ponaal rasippaal
Enthan paattodu paattaaga kalappaal

Male : Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam

Male : En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….

Male : Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam

Male : En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

ஆண் : …………………..

ஆண் : என்னோடு…….ஊ……..
என்னோடு போட்டி போட்டு பாரேன்டி
யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி

ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு…வா….வாரேவாஹ்………..
ஹேய் யூ…….யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்…..

ஆண் : ……………………..

ஆண் : மை டியர்…….
பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ
கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான்
தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே
மை டியர்…….சூரக்கோட்டை ராஜாவும்…..
சீட்டுக்கட்டு ராணியும்….

ஆண் : சூரக்கோட்டை ராஜாவும்
சீட்டுக்கட்டு ராணியும்
ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும்
அப்போ நீ யாரு நான் யாரு புரியும்
ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி
மோகம் மீறி போனால் ரசிப்பாள்
எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள்

ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு…வா….வாரேவாஹ்…..

ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு…வா….வாரேவாஹ்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here