Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Singaari…
Pyaari pyaari pyaari pyaari
Oiyaari… vaadi vaadi vaadi vaadi

Female : Singaaraa…
Maaraa maaraa maaraa maaraa
Oiyaaraa… raaraa raaraa raaraa raaraa

Male : Pesu pesu pesu metteduthu
Pesu pesu pesu

Female : Veesu veesu veesu mutheduthu
Veesu veesu veesu

Male : Singaari…
Pyaari pyaari pyaari pyaari
Female : Oiyaaraa…
Raaraa raaraa raaraa raaraa
Male : Singaari………

Male : Kaadhali kaadhali kaadhali
Kaalai maalai kaadhali
Kaadhali kaadhali

Female : Kaadhalaa kaadhalaa kaadhalaa
Neeyillaadha kaadhalaa
Kaadhalaa kaadhalaa

Male : Kaadhali kaadhali kaadhali
Kaalai maalai kaadhali
Kaadhali kaadhali

Female : Kaadhalaa kaadhalaa kaadhalaa
Neeyillaadha kaadhalaa
Kaadhalaa kaadhalaa

Male : Poovedu poovedu
Ponnedu ponnedu
Poovidhazh othadam thandhidu

Female : Novudhu novudhu
Kaiyedu kaiyedu
Vanji naan pinju thaan maavadu

Male : Kattu kaaval vittu pona
Pattu paavai neeyaa

Female : Thottu paarkka vetkam yaavum
Vittu pona kaayaa

Male : Oradi eeradi pottu vandha poongodi

Male : Singaari… pyaari pyaari pyaari pyaari
Female : Oiyaaraa… raaraa raaraa raaraa raaraa
Male : Singaari…

Female : Thaerdhalil thaerdhalil thaerdhalil
Thaerndhedutha dhevanae
Dhevanae dhevanae

Male : Thaerinil thaerinil thaerinil
Yeri vandha dheviyae
Dheviyae dheviyae

Female : Thaerdhalil thaerdhalil thaerdhalil
Thaerndhedutha dhevanae
Dhevanae dhevanae

Male : Thaerinil thaerinil thaerinil
Yeri vandha dheviyae
Dheviyae dheviyae

Female : Odaiyil odaiyil
Vaadaiyil vaadaiyil
Mellavae oorndhidum odamae

Male : Maalaiyil maalaiyil
Solaiyil solaiyil
Manmadhan sollidum paadamae

Female : Acham kondu aadai kondu
Micham meedham mooda

Male : Pattukkottai paattu pola
Pakkam vandhu aada

Female : Oradi eeradi pottu vandha poongodi

Female : Singaaraa…
Maaraa maaraa maaraa maaraa
Oiyaaraa… raaraa raaraa raaraa raaraa

Male : Singaari…
Pyaari pyaari pyaari pyaari
Oiyaari… vaadi vaadi vaadi vaadi

Female : Pesu pesu pesu metteduthu
Pesu pesu pesu

Male : Veesu veesu veesu mutheduthu
Veesu veesu veesu

Female : Singaaraa…
Maaraa maaraa maaraa maaraa
Male : Oiyaari… vaadi vaadi vaadi vaadi
Female : Singaaraa…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிங்காரி….
பியாரி பியாரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி

பெண் : சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஒய்யாரா…..ராரா ராரா ராரா ராரா

ஆண் : பேசு பேசு பேசு மெட்டெடுத்து
பேசு பேசு பேசு

பெண் : வீசு வீசு வீசு முத்தெடுத்து
வீசு வீசு வீசு

ஆண் : சிங்காரி….
பியாரி பியாரி பியாரி…..
பெண் : ஒய்யாரா….
ராரா ராரா ராரா ராரா
ஆண் : சிங்காரி….

ஆண் : காதலி காதலி காதலி
காலை மாலை காதலி
காதலி காதலி

பெண் : காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா
காதலா காதலா

ஆண் : காதலி காதலி காதலி
காலை மாலை காதலி
காதலி காதலி

பெண் : காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா
காதலா காதலா

ஆண் : பூவெடு பூவெடு
பொன்னெடு பொன்னெடு
பூவிதழ் ஒத்தடம் தந்திடு

பெண் : நோவுது நோவுது
கையெடு கையெடு
வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு

ஆண் : கட்டுக்காவல் விட்டுப்போன
பட்டு பாவை நீயா
பெண் : தொட்டுப் பார்க்க வெட்கம் யாவும்
விட்டுப்போன காயா

ஆண் : ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி

ஆண் : சிங்காரி….பியாரி பியாரி பியாரி…..
பெண் : ஒய்யாரா….ராரா ராரா ராரா ராரா
ஆண் : சிங்காரி….

பெண் : தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே
தேவனே தேவனே

ஆண் : தேரினில் தேரினில் தேரினில்
ஏறி வந்த தேவியே
தேவியே தேவியே

பெண் : தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே
தேவனே தேவனே

ஆண் : தேரினில் தேரினில் தேரினில்
ஏறி வந்த தேவியே
தேவியே தேவியே

பெண் : கோடையில் கோடையில்
வாடையில் வாடையில்
மெல்லவும் ஊர்ந்திடும் ஓடமே

ஆண் : மாலையில் மாலையில்
சோலையில் சோலையில்
மன்மதன் சொல்லிடும் பாடமே

பெண் : அச்சம் கொண்டு ஆடை கொண்டு
மிச்சம் மீதி மூட

ஆண் : பட்டுக்கோட்டை பாட்டுப் போல
பக்கம் வந்து ஆட

பெண் : ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி

பெண் : சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஒய்யாரா…..ராரா ராரா ராரா ராரா

ஆண் : சிங்காரி….
பியாரி பியாரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி

பெண் : பேசு பேசு பேசு மெட்டெடுத்து
பேசு பேசு பேசு

ஆண் : வீசு வீசு வீசு முத்தெடுத்து
வீசு வீசு வீசு

பெண் : சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஆண் : ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் : சிங்காரா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here