Singer : Sreekanth Hariharan

Music by : Jaya Easwar Ragavan

Male : Indrum …
En vaazhvil indrum
Undaana kaadhal singariyae
Kangal kaanadha neram
Kannoram eeram singariyae

Male : Enil nooru sogam
Unnai kandaal pogum
Kadal kollum megam
Mazhai thaanae thoorum

Male : Karum paarai naanum
Uyiril oorum
Varam tharum devi
Naan silaiyaaga koodum

Male : Hoo oo ooo
Hoo oo ooohoo ooo ooo
Hoo ooo…aa….
Kaatrai kuzhalil otrai mudiyai
Alli eduthu othukkum bothum
Partha pozhuthum parthidaamal raasipaai
Azhaippu maniyum ozhithudatho
Unathu kuralai anuppidatho
Kaathu kidanthu kaathu kidanthu thavippaai

Male : Niram illa vaanam
Nijam illa neelam
Kathir varum bothu
Niram maara koodum

Male : Kaana kaanum neram
Unai kaana vendum
Uyir theeyil modhi
Naan sivappaga koodum

Male : Aaa…..aa….aa…..aaa….
Ri ri ga ri ga ma ma dha pa
……………………………….

Male : Haa….aaa….aa…..(3)
Ohooo ooo ooo
Haa….aaa….aa…..(3)

Male : Singariyae singariaye
Uyyariyae uyyariyae
Singariyae chella singariyae

Male : Singariyae singariaye
Uyyariyae uyyariyae

பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : இன்றும்…..
என் வாழ்வில் இன்றும்
உண்டான காதல் சிங்காரியே
கண்கள் காணாத நேரம்
கண்ணோரம் ஈரம் சிங்காரியே

ஆண் : எனில் நூறு சோகம்
உன்னை கண்டால் போகும்
கடல் கொள்ளும் மேகம்
மழைதானே தூறும்

ஆண் : கரும்பாறை நானும்
உயிரில் ஊரும்
வரம் தரும் தேவி
நான் சிலையாக கூடும்

ஆண் : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஓஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ….ஆஅ
கற்றை குழலில் ஒற்றை முடியை
அள்ளி எடுத்து ஒதுக்கும் போதும்
பார்த்த பொழுதும் பார்த்திடாமல் ரசிபாய்
அழைப்பு மணியும் ஒலித்துடதோ
உனது குரலை அனுப்பிடாதோ
காத்து கிடந்து காத்து கிடந்து தவிப்பாய்

ஆண் : நிறம் இல்ல வானம்
நிஜம் இல்லா நீலம்
கதிர் வரும் போது
நிறம் மாறக் கூடும்

ஆண் : கனா காணும் நேரம்
உன்னை காண வேண்டும்
உயிர் தீயில் மோதி
நான் சிவப்பாகா கூடும்

ஆண் : ஆஅ…….ஆ……ஆ…..ஆஅ…..
ரி ரி க ரி க ம ம த ப
………………………….

ஆண் : ஹா…..ஆஅ…..ஆ……(3)
ஓஹோ ஓஒ ஓஒ
ஹா…..ஆஅ…..ஆ….(3)

ஆண் : சிங்காரியே சிங்காரியே
உய்யாறியே உய்யாறியே
சிங்காரியே செல்ல சிங்காரியே

ஆண் : சிங்காரியே சிங்காரியே
உய்யாறியே உய்யாறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here