Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Madarasi seemaiyilae…aaa..
Mavaraasan porantha naalu
Naanga oor suthi naatu suthi
Kaadu suthi hotelukku vanthirukkirom
Ayyaa gate-a konjam thoranthu vudu
Annan cakekku vettu porangaalaam

Male : Odiyaadi yooo

Male : Tiyalangadi tiyaalo
Tiyalangadi tiyaalo
Tiyalangadi
Tiyalangadi
Tiyalangadi tiyaalo

Male : Tiyalangadi
Tiyalangadi
Tiyalangadi tiyaalo

Male : Singina singiyadi yaan
Siricha nethiyadi yaan
Vangi vala kulunga
Valanji kummiyadi yaan

Male : Singina singiyadi yaan
Siricha nethiyadi yaan
Vangi vala kulunga
Valanji kummiyadi yaan

Male : {Porantha porakkanum
Pulla ivar pola
Iruntha irukkanum
Puliyang kombu mela} (2)

Male : Singina singiyadi yaan
Siricha nethiyadi yaan
Vangi vala kulunga
Valanji kummiyadi yaan
Adiyaei..

Male : Naadu irukkum nilaiyila
Yeri irukkum vilaiyila
Hotelukku poga mudiyala
Namma kootamellaam
Urupadiya thinna mudiyala
Aamaam

Male : Naadu irukkum nilaiyila
Yeri irukkum vilaiyila
Hotelukku poga mudiyala
Namma kootamellaam
Urupadiya thinna mudiyala

Male : Magaraasan punniyavaan
Ivar pola vallalum thaan
Irunthalae kuraiyethappa

Male : Saadaiyila paartha enga appana pola
Sathiyama un azhagu adhukku mela
Saadaiyila paartha enga appana pola
Sathiyama un azhagu adhukku mela

Male : Raamanukku thozhan
Nalla oru veeran
Unakku inikki porantha naalu
Unga mogatha marappa thaaru

Male : {Singina singiyadi yaan
Siricha nethiyadi yaan
Vangi vala kulunga
Valanji kummiyadi yaan} (2)

Male : Porantha naalu poranthutta
Poster adichi ottuvaan
Poova alli mela kottuvaan
Romba vela osantha ponnadaiya
Mela porthuvaan
Sila pannadainga

Male : Porantha naalu poranthutta
Poster adichi ottuvaan
Poova alli mela kottuvaan
Romba vela osantha ponnadaiya
Mela porthuvaan

Male : Ada adhai ivaru virumbala
Aarpaatam pannala
Adada en mavaraasan thaan

Male : {Micha soru vechinganaa
Adhu podhum
Micham neenga vekkalaena
Vida maattom} (2)

Male : Raasaathi raasa saapadu potta
Raavu muzhukka paatu padippom
Vidiya vidiya pottu pudippom

Male : {Singina singiyadi yaan
Siricha nethiyadi yaan
Vangi vala kulunga
Valanji kummiyadi yaan} (2)

Male : {Porantha porakkanum
Pulla ivar pola
Iruntha irukkanum
Puliyang kombu mela} (2)

Male : Singina singiyadi yaan
Siricha nethiyadi yaan
Vangi vala kulunga
Valanji kummiyadi yaan
Adiyaei..

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மதராசு சீமையிலே…
மவராசன் பொறந்த நாளாம்..
நாங்க ஊர் சுத்தி நாடு
சுத்தி காடு சுத்தி
ஓட்டலுக்கு வந்திருக்குறோம்…
ஐயா கேட்ட கொஞ்சம்
தெறந்து விடும்
அண்ணன் கேக்கு வெட்டப்
போறாகலாம்…

ஆண் : ஓடியாடியே…

ஆண் : டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி
டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி
டியாலங்கடி டியாலோ

ஆண் : சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

ஆண் : சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

ஆண் : {பொறந்தா பொறக்கணும்
புள்ள இவர் போல
இருந்தா இருக்கணும்
புளியங்கொம்பு மேல} (2)

ஆண் : சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி அடியே

ஆண் : {நாடு இருக்கும் நெலையில
ஏறி இருக்கும் வெலையில
ஓட்டலுக்கு போக முடியல
நம்ம கூட்டமெல்லாம்
உருப்படியா தின்ன
முடியல ஆமா} (2)

ஆண் : மகராசன் புண்ணியவான்
இவர் போல வள்ளலும்தான்
இருந்தாலே குறை ஏதப்பா

ஆண் : {சாடையில பாத்தா
எங்க அப்பனப் போல
சத்தியமா உன் அழகு
அதுக்கு மேல} (2)

ஆண் : ராமனுக்கு தோழன்
நல்ல ஒரு வீரன்
ஒனக்கு இன்னிக்கி
பொறந்த நாளு
ஒங்க மொகத்த
மறப்பதாரு…

ஆண் : சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி அடியே

ஆண் : {பொறந்த நாளு
பொறந்துட்டா
போஸ்டர் அடிச்சி
ஒட்டுவான்
பூவ அள்ளி
மேல கொட்டுவான்
ரொம்ப வெல
ஒசந்த பொன்னாடைய
மேல போத்துவான்} (2)

ஆண் : அட அத இவரு
விரும்பல ஆர்ப்பாட்டம் பண்ணல
அடடா என் மவராசன் தான்

ஆண் : {மிச்ச சோறு வெச்சீங்கன்னா
அது போதும்
மிச்சம் நீங்க வெக்கலைன்னா
விட மாட்டோம்} (2)

ஆண் : ராசாதி ராசா
சாப்பாடு போட்டா
ராவு முழுக்க
பாட்டு படிப்போம்
விடிய விடிய
ஓய்வு எடுப்போம்

ஆண் : சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

ஆண் : {பொறந்தா பொறக்கணும்
புள்ள இவர் போல
இருந்தா இருக்கணும்
புளியங்கொம்பு மேல} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here