Singers : Kamal Haasan, Sharanya Gopinath,

Anitha Karthikeyan and Nivas

Music by : Ghibran

Lyrics by : Viveka

Male : Single kiss-key love-ah
Singaara poovae love-ah
Single kiss-key love-ah
Singaara poovae love-ah

Male : Vizhi koosaiyilae love-ah
Kural osaiyilae love-ah
Uyir aasaiyilae love-ah
Love-ah love-ah love-ah

Male : Single kiss-key love-thaan
Singaara velaa love-thaan

Female : Nigar ellaam
Haa haaviram nee
Nizhal kanda pennum
Nippaa love-ah love-ah

Male : Kanalaana kaantham nee
Kal kooda thaavi ottum
love-ah love-ah

Female : Nee thodaatha uchcham undaa
Saathanaigal micham undaa
Naan karainthaen unnai kandaal
love-ah love-ah love-ah love-ah

Male : Single kiss-key love-thaan
Singaara velaa love-thaan

Male : En raththiri neeluthu love ah
Mana rekkai virikkuthu thaavvaa
Poo niraikka venum vavvaa
Ada idhukku perthaan love-ah love-ah

Female : Single kiss-key love-thaan
Singaara velaa love-thaan

Female : Muththaththin aasaanae
Unai unarvaai seithaai
Love-ah love thaan

Male : Perithaan perithaan velaikku
Pillaiyaar suzhithaan muththam
Vaadi love ah

Female : Moolakkaaran pettaoyila
Mosamaana vettaiyilae
Aala poraen unna ippo
love-ah love-ah love-ah

Female : Single kiss-key love-thaan
Singaara velaa love-thaan

Male : Vizhi koosaiyilae love-ah
Kural osaiyilae love-ah
Uyir aasaiyilae love-ah
Female : Love-ah love-ah love-ah….

பாடகர்கள் : கமல்ஹாசன், சரண்யா கோபிநாத்,

அனிதா கார்த்திகேயன் மற்றும் நிவாஸ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா
சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

ஆண் : விழி கூசையிலே லவ்வா
குரல் ஒசையிலே லவ்வா
உயிர் ஆசையிலே லவ்வா
லவ்வா லவ்வா லவ்வா

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்தான்
சிங்கார வேலா லவ்தான்

பெண் : நிகர் எல்லாம்
ஹா ஹாவீரம் நீ
நிழல் கண்ட பெண்ணும்
நிப்பா லவ்வா லவ்வா

ஆண் : கனலான காந்தம் நீ
கல் கூட தாவி ஒட்டும்
லவ்வா லவ்வா

பெண் : நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா
நான் கரைந்தேன் உன்னை கண்டால்
லவ்வா லவ்வா லவ்வா லவ்வா

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லவ் தான்

ஆண் : என் ராத்திரி நீளுது லவ்வா
மன ரெக்கை விரிக்குது தாவ்வா
பூ நிறைக்க வேணும் வவ்வா
அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லா லவ் தான்

பெண் : முத்தத்தின் ஆசானே
உனை உணர்வாய் செய்தாய்
லவ்வா லவ் தான்

ஆண் : பெரிதான பெரிதான வேலைக்கு
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா

பெண் : மூலக்காரன் பேட்டையில
மோசமான வேட்டையிலே
ஆளப் போறேன் உன்ன இப்போ
லவ்வா லவ்வா லவ்வா…….

பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

ஆண் : விழி கூசையிலே லவ்வா
குரல் ஓசையிலே லவ்வா
உயிர் ஆசையிலே லவ்வா
பெண் : லவ்வா லவ்வா லவ்வா லவ்வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here