Singer : G. V. Prakash Kumar

Music by : D. Imman

Lyrics by : MadanKarky

Male : Singleu naa singleu
Singleu naa singleu

Male : Aagaasamum oththa oththa
Sooriyanum oththa
Yei annaaththaium oththa oththa
Kaalu kooda oththa

Male : Suththum boomi oththa oththa
Saami kooda oththa
En machaan inga oththa oththa
Vanthu paaru geththa

Male : Singleu naa singleu
Singleu naa singleu

Male : Ye porappinga oththa oththa
Saavu kooda oththa
Ye naduvula nadakkum
Intha kacherium oththa
Paattum inga oththa oththa
Thaalam kooda oththa
Ye ulagathula yaar iruka
Machaan pola kuththa

Male : Singleu naa singleu
Singleu naa singleu

Male : Kaal pona kaadu kadukkum
Kaal pona paadu padukkum
Kaal pona naadu nadungum
Kulunga kulunga kulunga kulunga
Kaal pona kaaththu kaththikkum
Kaal pona baaththu vathikkum
Kaal pona paaththu paththikkum
Neruppu seragu virichu parakkum

Male : Singleu naa singleu
Singleu naa singleu

Male : Vaanatha idichaalum varum singleu singleu
Aazhatha jeyichaalum kadal singleu singleu
Mannellaam kalachaalum puyal singleu singleu
Machaanum athu pola

Male : Yehei anaavadi puyalinu aadava
Yehei kottaapatti reyilinu odava

Male : Kubu kubu kubu kubu
Thandavaalam venam
Chikubuku chikubuku
Chikubuku chikubuku
Pogaya vudavum venam
Raga raga raga raga
Rekka rendum venam
Viruviru viruviru parakkira
Oththa kaalum venam

Male : Singleu naa singleu
Singleu naa singleu

Male : Aagaasamum oththa oththa
Sooriyanum oththa
Yei annaaththaium oththa oththa
Kaalu kooda oththa

Male : Suththum boomi oththa oththa
Saami kooda oththa
En machaan inga oththa oththa
Vanthu paaru geththa

Male : Singleu naa singleu
Singleu naa singleu
Singleu naa singleu
Singleu naa singleu

பாடகர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

இசை அமைப்பாளர்  : டி. இமான்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : சிங்கிளு நா சிங்கிளு
சிங்கிளு நா சிங்கிளு

ஆண் : ஆகாசமும் ஒத்த ஒத்த சூரியனும் ஒத்த
ஏய் அண்ணாத்தையும் ஒத்த ஒத்த காலு கூட ஒத்த
சுத்தும் பூமி ஒத்த ஒத்த சாமி கூட ஒத்த
என் மச்சான் இங்க ஒத்த ஒத்த வந்து பாரு கெத்த

ஆண் : சிங்கிளு நா சிங்கிளு
சிங்கிளு நா சிங்கிளு

ஆண் : ஏ பொறப்பிங்க ஒத்த ஒத்த சாவு கூட ஒத்த
ஏ நடுவுல நடக்கும் இந்த கச்சேரியும் ஒத்த
பாட்டும் இங்க ஒத்த ஒத்த தாளம் கூட ஒத்த
ஏ உலகத்துல யார் இருக்கா மச்சான் போல குத்த

ஆண் : சிங்கிளு நா சிங்கிளு
சிங்கிளு நா சிங்கிளு

ஆண் : கால் போனா காடு கடுக்கும்
கால் போனா பாடு படுக்கும்
கால் போனா நாடு நடுங்கும்
குலுங்க குலுங்க குலுங்க குலுங்க

ஆண் : கால் போனா காத்து கத்திக்கும்
கால் போனா பாத்து வத்திக்கும்
கால் போனா பாத்து பத்திக்கும்
நெருப்பு செறகு விரிச்சு பறக்கும்

ஆண் : சிங்கிளு நா சிங்கிளு
சிங்கிளு நா சிங்கிளு

ஆண் : வானத்த இடிச்சாலும் வரும் சிங்கிளு சிங்கிளு
ஆழத்த ஜெயிச்சாலும் கடல் சிங்கிளு சிங்கிளு
மண்ணெல்லாம் கலச்சாலும் புயல் சிங்கிளு சிங்கிளு
மச்சானும் அது போல

ஆண் : ஏஹேய் அன்னாவடி புயலினு ஆடவா
ஏஹேய் கொட்டப்பட்டி ரெயிலினு ஓடவா

ஆண் : குபு குபு குபு குபு
தண்டவாளம் வேணாம்
சிக்குபுக்கு சிக்குபுக்கு
சிக்குபுக்கு சிக்குபுக்கு
பொகய வுடவும் வேணாம்
ரக ரக ரக ரக
றெக்க ரெண்டும் வேணாம்
விறுவிறு விறுவிறு
பறக்கிற ஒத்த காலும் வேணாம்

ஆண் : சிங்கிளு நா சிங்கிளு
சிங்கிளு நா சிங்கிளு

ஆண் : ஆகாசமும் ஒத்த ஒத்த சூரியனும் ஒத்த
ஏய் அண்ணாத்தையும் ஒத்த ஒத்த காலு கூட ஒத்த
சுத்தும் பூமி ஒத்த ஒத்த சாமி கூட ஒத்த
என் மச்சான் இங்க ஒத்த ஒத்த வந்து பாரு கெத்த

ஆண் : சிங்கிளு நா சிங்கிளு
சிங்கிளு நா சிங்கிளு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here