Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Chinnamani ponnumani
Chinnamani ponnumani
Sitharitha muthumani
Sindhaadha sindhaamani
Kannumani vannamani
Kannadikkum thangamani
Soodaadha soodaamani

Female : Chinnamani ponnumani
Sitharitha muthumani
Sindhaadha sindhaamani
Kannumani vannamani
Kannadikkum thangamani
Soodaadha soodaamani

Female : Nee azhagu enna azhagu
En manasae mayangudhu
Yaen edhukku olivu maraivu
Naan sogamaa virundhu tharalaamaa

Female : Chinnamani ponnumani
Sitharitha muthumani
Sindhaadha sindhaamani
Kannumani vannamani
Kannadikkum thangamani
Soodaadha soodaamani

Female : Maanum ingae maamisam thinnum
Sonnaa oorum nambaadhu
Kannaa undhan leelaigal enna
Ingae mattum sellaadhu

Female : Maanum ingae maamisam thinnum
Sonnaa oorum nambaadhu
Kannaa undhan leelaigal enna
Ingae mattum sellaadhu
Povomaa sarasamida naan vaaren
Maamoolaa dhinamum enna naan thaaren

Female : Sundhariyai kangal rendu
Andharangam kandu kondu
Andhappuram pogalaam
Indha nadippum sirippum
Unakkae poruttham

Female : Chinnamani…. ponnumani
Chinnamani ponnumani
Sitharitha muthumani
Sindhaadha sindhaamani
Kannumani vannamani
Kannadikkum thangamani
Soodaadha soodaamani

Female : Kanna unnai paarkkira podhu
Nenjil aasai ooraadhaa
Kannam vaikkum vaelaiyai konjam
Sonnaal enna aagaadhaa

Female : Kanna unnai paarkkira podhu
Nenjil aasai ooraadhaa
Kannam vaikkum vaelaiyai konjam
Sonnaal enna aagaadhaa
Naan thaanae paruva malar naan thaanae
Nee thaanae thirudiyadhu nee thaanae

Female : Kanni vecha kanni aval
Kai pudikka enniyaval
Unnai ingu kaangiren
Unnai nesamaa nenachen
Vasamaa pudichen

Female : Chinnamani …ponnumani
Chinnamani ponnumani
Sitharitha muthumani
Sindhaadha sindhaamani
Kannumani vannamani
Kannadikkum thangamani
Soodaadha soodaamani

Female : Nee azhagu enna azhagu
En manasae mayangudhu
Yaen edhukku olivu maraivu
Naan sogamaa virundhu tharalaamaa

Female : Chinnamani ponnumani
Sitharitha muthumani
Sindhaadha sindhaamani
Kannumani vannamani
Kannadikkum thangamani
Soodaadha soodaamani

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி

பெண் : சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி

பெண் : நீ அழகு என்ன அழகு
என் மனசே மயங்குது
ஏன் எதுக்கு ஒளிவு மறைவு
நான் சொகமா விருந்து தரலாமா

பெண் : சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி

பெண் : மானும் இங்கு மாமிசம் தின்னும்
சொன்னா ஊரும் நம்பாது
கண்ணா உந்தன் லீலைகள் என்ன
இங்கே மட்டும் செல்லாது

பெண் : மானும் இங்கு மாமிசம் தின்னும்
சொன்னா ஊரும் நம்பாது
கண்ணா உந்தன் லீலைகள் என்ன
இங்கே மட்டும் செல்லாது
போவோமா சரசமிட நான் வாரேன்
மாமூலா தினமும் என்னை நான் தாரேன்

பெண் : சுந்தரியை கண்கள் ரெண்டு
அந்தரங்கம் கண்டு கொண்டு
அந்தப்புரம் போகலாம்
இந்த நடிப்பும் சிரிப்பும்
உனக்கே பொருத்தம்……

பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி

பெண் : கண்ணா உன்னை பார்க்கிற போது
நெஞ்சில் ஆசை ஊறாதா
கன்னம் வைக்கும் வேலையைக் கொஞ்சம்
சொன்னால் என்ன ஆகாதா

பெண் : கண்ணா உன்னை பார்க்கிற போது
நெஞ்சில் ஆசை ஊறாதா
கன்னம் வைக்கும் வேலையைக் கொஞ்சம்
சொன்னால் என்ன ஆகாதா
நான்தானே பருவ மகள் நான்தானே
நீ தானே திருடியது நீ தானே

பெண் : கண்ணி வெச்ச கன்னி அவள்
கை புடிக்க எண்ணியவள்
உன்னை இங்கு காண்கிறேன்
உன்னை நெசமா நெனச்சேன்
வசமா புடிச்சேன்……

பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி

பெண் : நீ அழகு என்ன அழகு
என் மனசே மயங்குது
ஏன் எதுக்கு ஒளிவு மறைவு
நான் சொகமா விருந்து தரலாமா

பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here