Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Puratchi Daasa

Male : Sinthanai thondri arivu valaranthathu
Indralla netralla
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…

Male : Sinthanai thondri arivu valaranthathu
Indralla netralla
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…

Male : Ullagam manidhan endru vinyanam kandavargal
Oppatra saathanai purindhu vittaar
Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal
Ondrukum udhavaamal vaazhunthu vittaar
Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal
Ondrukum udhavaamal vaazhunthu vittaar

Male : Sinthanai thondri arivu valaranthathu
Indralla netralla
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…

Male : Thittam seyal endru vaazha thunidhavargal
Selva sezhippodu uyaranthuvittaar
Ettaatha nilamaiku kottaavi vittavargal
Iravilum thoongaamal vizhiththuvitaar….
Ettaatha nilamaiku kottaavi vittavargal
Iravilum thoongaamal vizhiththuvitaar….

Male : Sinthanai thondri arivu valaranthathu
Indralla netralla
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…

Male : Katchi kolgai endru medaiku vanthavargal
Kaatrilae latchiyathai paraka vittaar
Katchi kolgai endru medaiku vanthavargal
Kaatrilae latchiyathai paraka vittaar
Kadamai ozhungu endru nambi vaazhnthavargal
Kaneeril vaazhvai mithakkavitar
Kaneeril vaazhvai mithakkavitar

Male : Sinthanai thondri arivu valaranthathu
Indralla netralla
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…
Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal
Ondralla rendalla…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது
இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….

ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது
இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….

ஆண் : உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள்
ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார்
ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள்
ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்…..
ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள்
ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்…..

ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது
இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….

ஆண் : திட்டம் செயல் என்று வாழ துணிந்தவர்கள்
செல்வ செழிப்போடு உயர்ந்துவிட்டார்
எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள்
இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்…..
எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள்
இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்…..

ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது
இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….

ஆண் : கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள்
காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார்
கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள்
காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார்
கடமை ஒழுங்கு என்று நம்பி வாழ்ந்தவர்கள்
கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்…..
கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்…..

ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது
இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்
ஒன்றல்ல ரெண்டல்ல….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here