Singer : Mano

Music by : Ilayaraja

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru ishh…

Chorus : …………………

Male : Yappaa kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru…isssh

Chorus : …………………….

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Hei vidiyum varaikkum
Urakkam varala
Muzhikka vechaadaa
Kadidhathoda manasa madichu
Vaangikkittaadaa
Nenja parichaalae

Chorus : Yappaa yappaa yappaa

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru
Kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru

Whistling : ……………………..

Male : Kan azhagu kannagi pol
Ponnu iruppaa
Punnagaiyil monalisa pol iruppaa

Chorus : Pol iruppaa

Male : Otrai idhazh thaamaraiyaai
Kannam sevappaa
Sitridaiyil sirpangalai vambukkizhuppaa

Chorus : Vambukkizhuppaa

Male : Pookkal vandhu kudai pidikkum
Minnal vandhu padam pidikkum
Dhevadhai nadandhu vandhaalae podhum
Nenjukkullae mazhaiyadikkum
Ninaivugal siragadikkum
Pakkam aval vandhu nindraalae podhum
Pani peidha malar polae

Chorus : Iruppaa iruppaa

Male : Siru pillai kurumbodu

Chorus : Sirippaa sirippaa

Male : Ava enakku thaanae mannula vandhu

Chorus : Porandhaa porandhaa

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru

Chorus : Un aalu thaanadaa

Chorus : ………………….

Male : Kan muzhichu kaalai varai
Kaathu kedappaa
Moochiraikka odi vandhu
Munnae nippaa

Chorus : Munnae nippaa

Male : Kobam konda ponna pola
Konjam nadippaa
Appuramaa mella mella kannadippa

Chorus : Kannadippa

Male : Kaiya thottu anaichiruppom
Kanna moodi rasichiruppom
Sollaadha inbam thaeduvom naangal
Kaadhalae mechum padi
Kaalathai vellum padi
Kai korthu kaadhal seivomae naangal
Mazhai naalil kudai pola

Chorus : Thunaiyaai iruppaa

Male : Iru udalai oru uyiraai

Chorus : Inaippaa inaippaa

Male : Andha nilavin karaiyai kaadhal kondu

Chorus : Thudaippaa thudaippaa

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Vidiyum varaikkum urakkam varala
Muzhikka vechaadaa
Kadidhathoda manasa
Madichu vaangikkittaadaa
Nenja parichaalae

Chorus : Yappaa yappaa yappaa

Male : Sinkku sinukkunnu
Nenjukkulla nadandhadhu yaaru

Chorus : Un aalu thaanadaa

Male : Kalakku kalakkunnu
Em manasa kalakkiyadhaaru

Chorus : Un aalu thaanadaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு இஸ்ஸ்…..

குழு : ………………………..

ஆண் : யப்பா கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு……இஸ்ஸ்…..

குழு : ………………………..

ஆண் : சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : ஹேய் சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : ஹேய் விடியும் வரைக்கும்
உறக்கம் வரல
முழிக்க வெச்சாடா
கடிதத்தோட மனச மடிச்சு
வாங்கிக்கிட்டாடா
நெஞ்ச பறிச்சாளே

குழு : யப்பா யப்பா யப்பா

ஆண் : சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

விசில் : ……………………………….

ஆண் : கண் அழகு கண்ணகி போல்
பொண்ணு இருப்பா
புன்னகையில் மோனலிசா போல் இருப்பா

குழு : போல் இருப்பா

ஆண் : ஒற்றை இதழ் தாமரையாய்
கன்னம் செவப்பா
சிற்றிடையில் சிற்பங்களை வம்புக்கிழுப்பா

குழு : வம்புக்கிழுப்பா

ஆண் : பூக்கள் வந்து குடை பிடிக்கும்
மின்னல் வந்து படம் பிடிக்கும்
தேவதை நடந்து வந்தாலே போதும்
நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்
நினைவுகள் சிறகடிக்கும்
பக்கம் அவள் வந்து நின்றாலே போதும்
பனி பெய்த மலர் போலே

குழு : இருப்பா இருப்பா

ஆண் : சிறு பிள்ளை குறும்போடு

குழு : சிரிப்பா சிரிப்பா

ஆண் : அவ எனக்குத் தானே மண்ணுல வந்து

குழு : பொறந்தா பொறந்தா

ஆண் : சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : கண் முழிச்சு காலை வரை
காத்துக் கெடப்பா
மூச்சிரைக்க ஓடி வந்து
முன்னே நிப்பா

குழு : முன்னே நிப்பா

ஆண் : கோபம் கொண்ட பொண்ண போல
கொஞ்சம் நடிப்பா
அப்புறமா மெல்ல மெல்ல கண்ணடிப்பா

குழு : கண்ணடிப்பா

ஆண் : கையத் தொட்டு அணைச்சிருப்போம்
கண்ண மூடி ரசிச்சிருப்போம்
சொல்லாத இன்பம் தேடுவோம் நாங்கள்
காதலே மெச்சும் படி
காலத்தை வெல்லும் படி
கை கோர்த்து காதல் செய்வோமே நாங்கள்
மழை நாளில் குடை போல

குழு : துணையாய் இருப்பா

ஆண் : இரு உடலை ஒரு உயிராய்

குழு : இணைப்பா இணைப்பா

ஆண் : அந்த நிலவின் கறையை காதல் கொண்டு

குழு : துடைப்பா துடைப்பா

ஆண் : சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : விடியும் வரைக்கும் உறக்கம் வரல
முழிக்க வெச்சாடா
கடிதத்தோட மனச
மடிச்சு வாங்கிக்கிட்டாடா
நெஞ்ச பறிச்சாளே

குழு : யப்பா யப்பா யப்பா

ஆண் : சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

குழு : உன் ஆளு தானடா

ஆண் : கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

குழு : உன் ஆளு தானடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here