Singers : Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vivek

Male : Ulagathukoru vilaiyum iruukkaa
Vaanganum adha oru naalu
Aasaikku oru alavum irukkaa
Pudichadha vandhu nee kelu

Male : Thandhana nana naa naa naaa…
Thanna nanna naa naa naa
Rippara rippara rippare
Rippara rippara rippare
Rippara rippara rippare
Rippara rippara rippare

Male : Ulagathukoru vilaiyum iruukkaa
Vaanganum adha oru naalu
Aasaikku oru alavum irukkaa
Pudichadha vandhu nee kelu

Male : Sippara rippara raa raa rae
Bodhaiya kaasula kandaarae
Sippara rippara raa raa rae
Podhunnu sonnavan yaar yaarae

Male : Adi speeda
Romba speeda
Ippa life onnu
Life-la kedachaachu

Male : Oru lead-ah
Thani breed-ah
Oru naalula
Maari yaachu

Male : Hey heyy
Ulagathukoru vilaiyum iruukkaa
Vaanganum adha oru naalu
Aasaikku oru alavum irukkaa
Pudichadha vandhu nee kelu

Male : Aasaiya thoondura
Manusanuga
Vaazhura idathula
Naanum vazhnthenae
Vedikka paarthavan
Kaidaisi varikum vedikka paarpanae

Male : Thevaiya thedi
Dhinam dhinam odura
Koottathil enna padachanae
Vilakonnu kedachathu
Bootham vanthathu
Kinga vazhvenae

Male : Haa..aaa…..
Hey eeee…

All : Kanavula jackpot adichaachu
Muzhichadhum dream-eh nejamaachu
Miracle plan-ah mersal man-ah
Kaalam enakaachu

Male : Ulagathukoru vilaiyum Iruukkaa
Vaanganum adha oru naalu
Aasaikku oru alavum irukkaa
Pudichadha vandhu nee kelu

All : Sippara rippara raa raa rae
Bodhaiya kaasula kandaarae
Sippara rippara raa raa rae
Podhunnu sonnavan yaar yaarae

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன் மற்றும் அமிதாஷ்

இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆண் : தந்தன நானா நா நா ..நா…
தந்தன நானா நா நா ..நா…
ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ….(4)

ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆண் : சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே

ஆண் : அடி ஸ்பீடா
ரொம்ப ஸ்பீடா
இப்ப லிஃப்ட் ஒன்னு
லைஃபுல கிடைச்சாச்சு

ஆண் : ஒரு லீடா
தனி ப்ரீடா
ஒரு நாளுல
மாறியாச்சு

ஆண் : ஹேய் ஹேய்யே
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆண் : ஆசைய தூண்டுற
மனுசன் தான்
வாழுற இடத்துல
நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன்
கடைசி வரைக்கும்
வேடிக்க பார்ப்பானே

ஆண் : தேவையை தேடி
தினம் தினம் ஓடுற
கூட்டத்தில் என்ன
படச்சானே
விளக்கொன்னு கெடச்சது
பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே

அனைவரும் : கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு
முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு
மிராகிள் பிளேனா மெரசல் மேனா
காலம் எனக்காச்சு

ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

அனைவரும் : சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here