Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male : Chippikkul oru
Muthu valarndhadhu
Chinna thaamaraiyae
Mottukkul oru mottu
Malarandhadhu
Moga poongkodiyae

Male : Chippikkul oru
Muthu valarndhadhu
Chinna thaamaraiyae
Mottukkul oru mottu
Malarandhadhu
Moga poongkodiyae

Male : Thaalattu..
Thaayaagi paaloottu..
Nee pillai pettraal
Naanum pillai allavoo

Male : Chippikkul oru
Muthu valarndhadhu
Chinna thaamaraiyae
Mottukkul oru mottu
Malarandhadhu
Moga poongkodiyae

Female : Minnalgalin pinnalgalai
Un kanngalil paarthen
Male : Aagaayaththin aadambaram
Un maeniyil paarthen

Female : Engengu un kaigal pogum
Angangu angangal nogum
Engengu un kaigal pogum
Angangu angangal nogum

Male : Uttravar sonnadhum
Mattravar sonnadhum
Meththaiyil konjamadi
Unnidam pettradhum
Ennidam kattradhum
Buthagam aagumadi
Female : Nee thandhai aagumbodhum
Endhan pillaidhaan

Male : Chippikkul oru
Muthu valarndhadhu
Chinna thaamaraiyae
Mottukkul oru mottu
Malarandhadhu
Moga poongkodiyae

Female : Lallal lalala lallal laalala
Laalal laa la laa
Lallal lalala laalal laalala
Laa laa la lala laa

Male : Un kanngalil en kanngalai
Naan kaangiren naalum
Female : Mannil ival vaazhum varai
Un paadhamae podhum

Male : Nam jeevan
Naam kaanum vannam
Undaagum adayaala chinnam
Nam jeevan
Naam kaanum vannam
Undaagum adayaala chinnam

Female : Chinnam adikkadi
Endhan vayittrinil
Gummi adikkiradhae
Andha sugaththinil nenjam adikkadi
Thandhi adikkiradhae
Male : Nee pillai pettraal
Naanum pillai allavo
Female : Lalalalalalalaa………….

Male : Chippikkul oru
Muthu valarndhadhu
Chinna thaamaraiyae
Mottukkul oru mottu
Malarandhadhu
Moga poongkodiyae

Female : Lallal lalala lallal laalala
Laalal laa la laa
Lallal lalala laalal laalala
Laa laa la lala laa

Male : Thaalattu..
Thaayaagi paaloottu..
Nee pillai pettraal
Naanum pillai allavoo

Male & Female :
Lallal lalala lallal laalala
Laalal laa la laa
Lallal lalala laalal laalala
Laa laa la lala laa

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

ஆண் : தாலாட்டு தாயாகி பாலூட்டு
நீ பிள்ளை பெற்றால் நானும்
பிள்ளை அல்லவோ

ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

பெண் : மின்னல்களின் பின்னல்களை
உன் கண்களில் பார்த்தேன்
ஆண் : ஆகாயத்தின் ஆடம்பரம்
உன் மேனியில் பார்த்தேன்

பெண் : எங்கெங்கு உன் கைகள் போகும்
அங்கங்கு அங்கங்கள் நோகும்
எங்கெங்கு உன் கைகள் போகும்
அங்கங்கு அங்கங்கள் நோகும்

ஆண் : உற்றவர் சொன்னதும்
மற்றவர் சொன்னதும்
மெத்தையில் கொஞ்சமடி

ஆண் : உன்னிடம் பெற்றதும்
என்னிடம் கற்றதும்
புத்தகம் ஆகுமடி
பெண் : நீ தந்தையாகும் போதும்
எந்தன் பிள்ளைத்தான்

ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

பெண் : லல்லல் லாலல
லாலல் லாலலா
லல்லல் லால லல்லல்
லாலா லாலலா

ஆண் : உன் கண்களில் என் கண்களை
நான் காண்கிறேன் நாளும்
பெண் : மண்ணில் இவள் வாழும் வரை
உன் பாதமே போதும்

ஆண் : நம் ஜீவன் நாம் காணும் வண்ணம்
உண்டாகும் அடையாள சின்னம்
நம் ஜீவன் நாம் காணும் வண்ணம்
உண்டாகும் அடையாள சின்னம்

பெண் : சின்னம் அடிக்கடி
என் வயிற்றினில்
கும்மி அடிகிறதே
அந்த சுகத்தில் நெஞ்சம்
அடிக்கடி தந்தி அடிக்கிறதே

ஆண் : நீ பிள்ளை பெற்றால்
நானும் பிள்ளை அல்லவோ
பெண் : லலல லா……

ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

பெண் : லல்ல லல லல்லா
லாலல் லலா
லல்ல லல லல்லா லாலா லலா…

ஆண் : தாலாட்டு தாயாகி பாலூட்டு
நீ பிள்ளை பெற்றால் நானும்
பிள்ளை அல்லவோ

ஆண் மற்றும் பெண் :
லல்லல் லாலல லாலல் லாலலா
லல்லல் லால லல்லல் லாலா லாலலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here