Singer : T. M. Soundarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Sir ungalaththaan sir
Ungal uththaravindri ullae vanthaen
Mannikkanum sir
Naan ungalai polae padichchavan illai
Sinthikkanum sir….

Male : Sir ungalaththaan sir…..

Male : Ada ennanga saami kuzhappam
Adha sollunga saami enakkum
Ada ennanga saami kuzhappam
Adha sollunga saami enakkum

Male : Ellaam irukkuthu vasathi
Idhil eppadi vanthathu asathi
Ellaam irukkuthu vasathi
Idhil eppadi vanthathu asathi
Adhu kidakkuthu kazhutha vittu thallunga
Nadakkira vazhiya melae paarunga

Male : Sir ungalaththaan sir…..
Ungal uththaravindri ullae vanthaen
Mannikkanum sir
Naan ungalai polae padichchavan illai
Sinthikkanum sir….

Male : Paanai pidiththaval baakkiyamthaanga
Padipadiyaaga osanthu vantheenga
Paanai pidiththaval baakkiyamthaanga
Padipadiyaaga osanthu vantheenga
Avanga nerunga nenachchaalum samayaththilae
Neenga etta mudiyaatha imayaththilae
Etta mudiyaatha imayaththilae

Male : Neenga kotti kuvichchaalum
Satti nirrainjaalum
Otti uravaada venaamaa
Peththa magal kooda mattu mariyaathai
Vittu pesum nilai varalaamaa
Mariyaathai vittu pesum nilai varalaamaa

Male : Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu
Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu
Paduttha neraththil thookam vanthuchchu
Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu
Paduttha neraththil thookam vanthuchchu

Male : Padhavi vanthuchchu kaasu panamum vanthuchchu
Padhavi vanthuchchu kaasu panamum vanthuchchu
Pasiyum thookamum paranthiduchchu
Pasiyum thookamum paranthiduchchu

Male : Kaaichcha maramthaanga kalladi vaangum
Nalla manamthaanga solladi vaangum
Kaaichcha maramthaanga kalladi vaangum
Nalla manamthaanga solladi vaangum

Male : Pattaa theriyum suttaa theriyum
Muttaal vaazhkkai melunnu puriyum
Muttaal vaazhkkai melunnu puriyum

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சார் உங்களத்தான் சார்
உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன்
மன்னிக்கணும் சார்
நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை
சிந்திக்கணும் சார்…..

ஆண் : சார் உங்களத்தான் சார்

ஆண் : அட என்னங்க சாமி குழப்பம்
அத சொல்லுங்க சாமி எனக்கும்
அட என்னங்க சாமி குழப்பம்
அத சொல்லுங்க சாமி எனக்கும்

ஆண் : எல்லாம் இருக்குது வசதி
இதில் எப்படி வந்தது அசதி
எல்லாம் இருக்குது வசதி
இதில் எப்படி வந்தது அசதி
அது கிடக்குது கழுத விட்டுத் தள்ளுங்க
நடக்கிற வழிய மேலே பாருங்க

ஆண் : சார் உங்களத்தான் சார்
உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன்
மன்னிக்கணும் சார்
நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை
சிந்திக்கணும் சார்…..

ஆண் : பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க
படிப்படியாக ஒசந்து வந்தீங்க
பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க
படிப்படியாக ஒசந்து வந்தீங்க
அவங்க நெருங்க நெனச்சாலும் சமயத்திலே
நீங்க எட்ட முடியாத இமயத்திலே
எட்ட முடியாத இமயத்திலே

ஆண் : நீங்க கொட்டி குவிச்சாலும்
சட்டி நிறைஞ்சாலும்
ஒட்டி உறவாட வேணாமா
ஒட்டி உறவாட வேணாமா

ஆண் : நீங்க கொட்டி குவிச்சாலும்
சட்டி நிறைஞ்சாலும்
ஒட்டி உறவாட வேணாமா
பெத்த மகள் கூட மட்டு மரியாதை
விட்டு பேசும் நிலை வரலாமா
மரியாதை விட்டு பேசும் நிலை வரலாமா

ஆண் : பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு
பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு
படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு
பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு
படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு

ஆண் : பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு
பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு
பசியும் தூக்கமும் பறந்திடுச்சு
பசியும் தூக்கமும் பறந்திடுச்சு

ஆண் : காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும்
நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும்
காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும்
நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும்

ஆண் : பட்டா தெரியும் சுட்டா தெரியும்
முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும்
முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here