Singers : Suchitra, Ganga and Kovai Ranjani

Music by : Yuvan Shankar Raja

Female : Siragaagi poanathae
Vaanae
Sirai meera pogiren naanae
Ini mega theevellaam povenae

Female : Maalai kaatril neenthuven
Naanae
Malaiyodum pesuven thaanae
Adi vaana tholilae saaivenae

Female : Aan pola aadaigal poduven
Aasai meeravae aaduven
Bhoomi paadalai naan paaduven

Female : Adhikaalai vellaiyil oduven
Saalai vidhigalai meeruven
Neechal kulatthil meen aaguven…

Female : Kaanaatha santhosham ingae
Naan kandaenae
En dhesam itho itho

Female : Kelaatha sangeetham ingae
Naan kettenae
En paadal itho itho

Female : Kaanaatha urchaagam indrae
Naan kondenae
Sorgamthaan itho itho
Chorus : Poova poova

Female : Vaanodu thottaalum
Thanneeril nindrenae
En thedal itho itho

Female : Kaanaathavai en kannil paduthae
Ullam engum silirthathae hey
Female : Thaen aanathu en nenjil viluthae
Innum ellaam inippae

Female : Oyaatha ullaasam
Minsaara kuttraalam
Ennaalum vilaa vilaa

Female : Vaan paarkka vinmeengal
Mannmeethu kandenae
Angengae nilaa nilaa

Chorus : Adi vaadi vaa

Female : Oyaatha ullaasam
Minsaara kuttraalam
Ennaalum vilaa vilaa

Female : Vaan paarkka vinmeengal
Mannmeethu kandenae
Angengae nilaa nilaa

பாடகிகள் : சுஜித்ரா, கங்கா, கோவை ரஞ்சனி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : சிறகாய் போனதே
வானே சிறை மீற போகிறேன்
நானே இனி மேக தீவெல்லாம்
போவேனே

பெண் : மாலை காற்றில்
நீந்துவேன் நானே மழையோடும்
பேசுவேன் தானே அடி வான
தூளிலே சாய்வேனே

பெண் : ஆண் போல ஆடைகள்
போடுவேன் ஆசை மீறவே
ஆடுவேன் பூமி பாடலை
நான் பாடுவேன்

பெண் : அதிகாலை
வேளையில் ஓடுவேன்
சாலை விதிகளை மீறுவேன்
நீச்சல் குளத்தில் மீன்
ஆகுவேன்

பெண் : காணாத சந்தோசம்
இங்கே நான் கண்டேனே
என் தேசம் இதோ இதோ

பெண் : கேளாத சங்கீதம்
இங்கே நான் கேட்டேனே
என் பாடல் இதோ இதோ

பெண் : காணாத உற்சாகம்
இன்றே நான் கொண்டேனே
சொர்க்கம் தான் இதோ
இதோ
குழு : பூவா பூவா

பெண் : வானோடு
தொட்டாலும் தண்ணீரில்
நின்றேனே என் தேடல்
இதோ இதோ

பெண் : காணாதவை என்
கண்ணில் படுதே உள்ளம்
எங்கும் சிலிர்த்ததே ஹே
பெண் : தேன் ஆனது என்
நெஞ்சில் விழுந்தே இன்னும்
எல்லாம் இனிப்பே

பெண் : ஓயாத உல்லாசம்
மின்சார குற்றாலம் எந்நாளும்
விழா விழா

பெண் : வான் பார்க்க
விண்மீன்கள் மண்மீது
கண்டேனே அங்கெங்கே
நிலா நிலா

குழு : அடி வாடி வா

பெண் : ஓயாத உல்லாசம்
மின்சார குற்றாலம்
எந்நாளும் விழா விழா

பெண் : வான் பார்க்க
விண்மீன்கள் மண்மீது
கண்டேனே அங்கெங்கே
நிலா நிலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here