Singer : K. S. Chithra

Music by : Maragadha Mani

Female : Siragillai naam kili illai
Ada vaanamondrum tholaivillai
Puvi mele nee vithaiyanaal
Indha bhoomi ondrum sumai illai
Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu
Un pangai bhoomiyil thaedu…. thaedu

Female : Siragillai naam kili illai
Ada vaanamondrum tholaivillai
Puvi mele nee vithaiyanaal
Indha bhoomi ondrum sumai illai

Female : Ayintharivulla jeevan yaavum vazhavillaiya
Suvai kaanavillaiya
Aaram arivu kondom athu ondrae thollaiyaa
Ethanai kodi inbam indha mannil illaiyaa
Penn kannil illaiya
Kaanal neeril thoondil naam pottom illaiya

Female : Vaazhkkaiyin inbam…
Naatkalil illai…
Sila naazhigai vaazhum sitreesal kooda
Theebangal thaedum…thaedum..

Female : Siragillai naam kili illai
Ada vaanamondrum tholaivillai
Puvi mele nee vithaiyanaal
Indha bhoomi ondrum sumai illai
Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu
Un pangai bhoomiyil thaedu…. thaedu

Female : Sooriyan maerkkil saaynda pothum
Vaazhkai ullathu
Athai nilavu sonnathu
Nilavu thaeintha pothu ada vin meen ullathu
Vettiya pothum vaeril innum vaazhkkai ullathu
Thalir vanthu sonnathu
Thottaal sinungi pookkum athil vaazhkkai ullathu
Netroru vaazhkkai indroru vaazhkkai
Ithuvae en vaedham

Female : Siragillai naam kili illai
Ada vaanamondrum tholaivillai
Puvi mele nee vithaiyanaal
Indha bhoomi ondrum sumai illai
Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu
Un pangai bhoomiyil thaedu…. thaedu

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு….தேடு

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை

பெண் : ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா
சுவை காணவில்லையா
ஆறாம் அறிவு கொண்டோம்
அது ஒன்றே தொல்லையா
எத்தனை கோடி இன்பம்
இந்த மண்ணில் இல்லையா
பெண் கண்ணில் இல்லையா
கானல் நீரில் துாண்டில்
நாம் போட்டோம் இல்லையா

பெண் : வாழ்க்கையின் இன்பம்…..ம்ம்
நாட்களில் இல்லை
சில நாழிகை வாழும்
சிற்றீசல் கூட தீபங்கள் தேடும் …..தேடும்…..

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு….தேடு

பெண் : சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும்
வாழ்க்கை உள்ளது
அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது
தளிர் வந்து சொன்னது
தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை……
இன்றொரு வாழ்க்கை…..
எதுவாகிய போதும் நலமாயிரு போதும்
இதுவே என் வேதம்……வேதம்

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு….தேடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here