Singer : Madhu Balakrishnan
Music by : Vidyasagar
Male : Siragu mulaiththa thee aanen
Naan dhisaigal udaiththa kaatraanaen
Oozhi neruppil karuvaanen
Naan unnai azhikka uruvaanen
Male : Kodumaigal kandu poruppena
Naan kuththu kallaai iruppenaa
Agini kunjai adai kaaththaen
Ada ikkanam unnai kudai saaippen
Male : Kootra kazhuvinil
Yettrum thunivinil
Seetra puyalena varuvenda
Chorus : Dhum tha dhum tha na na
Dhum tha dhum tha na na
Dhum tha dhum tha na na
Dhum tha dhum tha nam
Male : Moorgha payal unai
Theerkkum varaiyinil
Thookam enbathai marappenda
Chorus : Dhum tha dhum tha na na
Dhum tha dhum tha na na
Dhum tha dhum tha na na
Dhum tha dhum tha nam
Male : Adangaa veri udan
Adi naal pasi yudan
Kayava unathuyir pirivenda
Male : Irandaai unathudal
Pilanthae neruppinil
Viragaai karugida erivenda
Male : Iruthi aruviena
Perugi perugi vara
Iruthi iruthi ena
Maranam thimirivara
Male : Thirugi thirugi thalai sithari
Tharaiyil vizha
Tharuvi tharuvi manam
Kumuri kumuri ezha
Aanavangal saainthirukka
Aaththirangal ointhirukka
Soor azhikka vel eduththa
Velanukku peran endru
Sirippenda
பாடகர் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : சிறகு முளைத்த
தீ ஆனேன் நான் திசைகள்
உடைத்த காற்றானேன் ஊழி
நெருப்பில் கருவானேன் நான்
உன்னை அழிக்க உருவானேன்
ஆண் : கொடுமைகள் கண்டு
பொறுப்பேனா நான் குத்து
கல்லாய் இருப்பேனா அக்கினி
குஞ்சை அடை காத்தேன் அட
இக்கணம் உன்னை குடை
சாய்ப்பேன்
ஆண் : கூற்ற கழுவினில்
ஏற்றும் துணிவினில் சீற்ற
புயலென வருவேண்டா
குழு : தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நம்
ஆண் : மூர்க்க பயல்
உன்னை தீர்க்கும்
வரையினில் தூக்கம்
என்பதை மறப்பேன்டா
குழு : தும் தா தும் தா நா
நா தும் தா தும் தா நா நா
தும் தா தும் தா நா நா தும்
தா தும் தா நம்
ஆண் : அடங்கா வெறி
உடன் அடி நாள் பசி யுடன்
கயவா உனதுயிர்
பிரிவேண்டா
ஆண் : இரண்டாய் உனதுடல்
பிளந்தே நெருப்பினில் விறகாய்
கருகிட எரிவேண்டா
ஆண் : இறுதி அருவியென
பெருகி பெருகி வர இறுதி
இறுதி என மரணம் திமிறிவர
ஆண் : திருகி திருகி தலை
சிதறி தரையில் விழ தருவி
தருவி மனம் குமுறி குமுறி
எழ ஆணவங்கள் சாய்ந்திருக்க
ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க சூர்
அழிக்க வேல் எடுத்த வேலனுக்கு
பேரன் என்று சிரிப்பேண்டா