Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Sirichaa… kolli mala kuyilu…
Sirichaa kolli mala kuyilu
Sirichaa kolli mala kuyilu
Oru muthu mani thandha mogathilae
Pathu viral thotta vegathilae

Male : Sirichaa kolli mala kuyilu
Sirichaa kolli mala kuyilu

Female : Patta idam paaloora
Nenjukkulla penmai surakka

Female : Sirichaa kolli mala kuyilu
Sirichaa kolli mala kuyilu

Male : Kallaa kedandhu poovaanaa
Rendaam thadava aalaanaa

Male : Kallaa kedandhu poovaanaa
Rendaam thadava aalaanaa
Karum paaraiya pol irundhaa
Soga maambazhamaa kaninjaa

Female : Rosaa kadhavu thaanaa thorandhu
Vaasam vandhadhenna hoi
Rosaa kadhavu thaanaa thorandhu
Vaasam vandhadhenna
Ilam poova kodi thaan thodumo
Kanavo nenavo

Male : Sirichaa kolli mala kuyilu
Sirichaa kolli mala kuyilu

Female : Kaavalukkingae yaar poruppu
Mullu valarthadhu thaamarap poo

Female : Kaavalukkingae yaar poruppu
Mullu valarthadhu thaamarap poo
Ulagam yengo malli poo
Pari ponadhu en sirippu

Male : Kaalam irukku kanneer edhukku
Vandhaen kaavalukku hoi
Kaalam irukku kanneer edhukku
Vandhaen kaavalukku
Thalumbaadhiruppen kodamae sogamae varumae

Female : Sirichaa kolli mala kuyilu

Male : Oru muthu mani thandha
Mogathilae
Pathu viral thotta vegathilae

Male : Sirichaa kolli mala kuyilu
Sirichaa kolli mala kuyilu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிரிச்சா……கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

பெண் : பட்ட இடம் பாலூற
நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க

பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

ஆண் : கல்லா கெடந்து பூவானா
ரெண்டாம் தடவ ஆளானா

ஆண் : கல்லா கெடந்து பூவானா
ரெண்டாம் தடவ ஆளானா
கரும்பாறைய போலிருந்தா
சொக மாம்பழமா கனிஞ்சா

பெண் : ரோசா கதவு தானா தொறந்து
வாசம் வந்ததென்ன ஹோய்
ரோசா கதவு தானா தொறந்து
வாசம் வந்ததென்ன
இளம் பூவ கொடிதான் தொடுமோ
கனவோ நெனவோ

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஓய்
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு
முள்ளு வளர்த்தது தாமரப் பூ

பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு
முள்ளு வளர்த்தது தாமரப் பூ
ஒலகம் ஏங்குமோ மல்லிப் பூ
பறிபோனது என் சிரிப்பு

ஆண் : காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு ஹோய்
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
தளும்பாதிருப்பேன் கொடமே
சொகமே வருமே

பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு

ஆண் : ஒரு முத்துமணி தந்த
மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here