Singer : S. Janaki

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Aa..aa..aaa..aaa..aaa..aaa..
Sirikka theriyuma haa aa aa aa
Sirikka theriyuma
Sirikka theriyuma
Singaara rojaa nee
Sinungamale
Sirikka theriyuma

Female : Kallu silai pol irukkum
Karanam yedho
Kadhal manaiyaalai
Kaakkai thookki ponadho

Female : Kallu silai pol irukkum
Karanam yedho
Kadhal manaiyaalai
Kaakkai thookki ponadho

Female : Kalaiya mauna yogama
Kadum pasi thaakkum vegama
Kalaiya mauna yogama
Kadum pasi thaakkum vegama
Kaniyodu kudam paalum
Kaanikkai thandhaal

Female : Sirikka theriyuma haa aa aa aa
Sirikka theriyuma

Female : Sirithaal muthumanigal
Sithari poguma
Sivandha kaniyidhazhai
Sellakili kothuma

Female : Sirithaal muthumanigal
Sithari poguma
Sivandha kaniyidhazhai
Sellakili kothuma

Female : Sithirai nilavu venuma
Athi poomaalai venuma
Sithirai nilavu venuma
Athi poomaalai venuma
Sittu polae paranthoda
Siragu thandhaalum

Female : Sirikka theriyuma haa aa aa aa
Sirikka theriyuma
Sirikka theriyuma
Singaara rojaa nee
Sinungamale
Sirikka theriyuma

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…….ஆ…..
சிரிக்கத் தெரியுமா..ஹா……ஆ…….ஆ…..
சிரிக்கத் தெரியுமா
சிரிக்கத் தெரியுமா
சிங்கார ரோஜா நீ
சிணுங்காமலே…….
சிரிக்கத் தெரியுமா

பெண் : கல்லுச் சிலை போலிருக்கும்
காரணம் ஏதோ
காதல் மனையாளை
காக்கை தூக்கிப் போனதோ

பெண் : கல்லுச் சிலை போலிருக்கும்
காரணம் ஏதோ
காதல் மனையாளை
காக்கை தூக்கிப் போனதோ

பெண் : கலையா மௌன யோகமா
கடும் பசி தாக்கும் வேகமா
கலையா மௌன யோகமா
கடும் பசி தாக்கும் வேகமா
கனியோடு குடம் பாலும்
காணிக்கை தந்தால்

பெண் : சிரிக்கத் தெரியுமா..ஹா……ஆ…….ஆ…..
சிரிக்கத் தெரியுமா

பெண் : சிரித்தால் முத்துமணிகள்
சிதறிப் போகுமா
சிவந்த கனியிதழைச்
செல்லக்கிளி கொத்துமா

பெண் : சிரித்தால் முத்துமணிகள்
சிதறிப் போகுமா
சிவந்த கனியிதழைச்
செல்லக்கிளி கொத்துமா

பெண் : சித்திரை நிலவு வேணுமா
அத்திப் பூமாலை வேணுமா
சித்திரை நிலவு வேணுமா
அத்திப் பூமாலை வேணுமா
சிட்டுப் போலே பறந்தோட
சிறகு தந்தாலும்……….

பெண் : சிரிக்கத் தெரியுமா..ஹா……ஆ…….ஆ…..
சிரிக்கத் தெரியுமா
சிரிக்கத் தெரியுமா
சிங்கார ரோஜா நீ
சிணுங்காமலே…….
சிரிக்கத் தெரியுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here