Singers : Arjun Kanungo,

Srinidhi Venkatesh with additional vocals by Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : Un peyaril en perai serthu
Viralodu uyir koodu korthu
Oor munnae ondraga naamum
Nadandhaal enna

Male : En nenjam theeyae
Ul engum neeyae
Kan modumbothum
Kan mun nindraayae

Male : Sirikaadhae sirikaadhae
Siripaalae mayakaadhae
Adikaadhae adikaadhae
Azhagaalae adikaadhae

Male : Nanaika theriyadha
Adai mazhaiyae
Nanaiya theriyadha
Malar kudaiyae
Maraiya theriyadha
Pagal nilavae
Ennai theriyadha
Pennazhagae

Male : Nanaika theriyadha
Adai mazhaiyae
Nanaiya theriyadha
Malar kudaiyae
Maraiya theriyadha
Pagal nilavae
Ennai theriyadha

Male : Un peyaril en perai serthu
Viralodu uyir koodu korthu
Oor munnae ondraga naamum
Nadandhaal enna

Female : Manam vittu unmaiyai mattum
Unnodu pesida vendum
Nee ketkkum kaadhalai alli
Un mel naan poosida vendum

Female : Naan kaanum otraai kanavai
Un kaadhil ularida vendum
Enai meeri unnidam mayangum
Ennai naan thaduthida vendum

Male : Koodadhae koodadhae
Innaal mudiya kodaadhae
Pogathae pogathae
Enai nee thaandi pogathae

Female : Nerungathae nerungathae
En penmai thaangadhae
Thirakaadhae thirakaadhae
Ul manadhai thirakaadhae

Male : Nanaika theriyadha
Adai mazhaiyae
Nanaiya theriyadha
Malar kudaiyae
Maraiya theriyadha
Pagal nilavae
Ennai theriyadha
Pen azhagae

Male : Nanaika theriyadha
Adai mazhaiyae
Nanaiya theriyadha
Malar kudaiyae
Maraiya theriyadha
Pagal nilavae
Ennai theriyadha….
Aaa…..aaa.a…….aaa…..

Male : {Un peyaril en perai serthu
Viralodu uyir koodu korthu
Oor munnae ondraga naamum
Nadandhaal enna} (2)

பாடகர்கள் : அர்ஜுன் கனுங்கோ,
ஸ்ரீநிதி வெங்கடேஷ் மற்றும்
அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

ஆண் : என் நெஞ்சம் தீயே
உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும்
கண் முன் நின்றாயே

ஆண் : சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே

ஆண் : நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனையத் தெரியாதா
மலர் குடையே
மறையத் தெரியாதா
பகல் நிலவே
என்னைத் தெரியாதா
பெண் ஆழகே

ஆண் : நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனையத் தெரியாதா
மலர் குடையே
மறையத் தெரியாதா
பகல் நிலவே
என்னைத் தெரியாதா

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

பெண் : மனம் விட்டு உண்மையை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிடவேண்டும்

பெண் : நான் காணும் ஒன்றைக்கனவை
உன் காதில் உலறிட வேண்டும்
எனை மீறி உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட வேண்டும்

ஆண் : கூடாதே கூடாதே
இந்நாள் முடியவும் கூடாதே
போகாதே போகாதே
எனை நீ தாண்டிப்போகாதே

பெண் : நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே
உள் மனதை திறக்காதே

ஆண் : நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனையத் தெரியாதா
மலர் குடையே
மறையத் தெரியாதா
பகல் நிலவே
என்னைத் தெரியாதா
பெண் ஆழகே

ஆண் : நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனையத் தெரியாதா
மலர் குடையே
மறையத் தெரியாதா
பகல் நிலவே
என்னைத் தெரியாதா
ஆஆஆ…..ஆஆ…..ஆஆ……

ஆண் : {உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here