Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Gangai Amaran

Male : Kathithiri kolu kaasu thandhu utharavu pottirukku
Kattu jacket mela ittukattai paaada
Edhirpaattu paada solli evarenum aasapatta
Thutta pottu kelungaren naanum
Metta pottu paadugindren

Male : Sirukki oruthi singaara kurathi
Thalukki kulukki thallaadum paruthi
Vayasu payala vandhaalaam thorathi
Kannaala alaveduthaa en raasava
Pinaala varaavazhaicha

Female : Chinna kanna singara manna
Naanum vevaram ariyaadha pennaa
Serndhu vaaren un kooda onnaa
Kannaala alaveduthu nee thaanae
Pinaala varavazhaicha

Male : Sirukki oruthi singaara kurathi
Thalukki kulukki thallaadum paruthi
Vayasu payala vandhaalaam thorathi
Kannaala alaveduthaa en raasthi
Pinaala varaavazhaicha

Female : Chinna kanna singara manna
Naanum vevaram ariyaadha pennaa

Female : Azhagaesaa en maharaasa
Nam aathooram poothathu indha rosa
Male : Paalaaru idhu pananjaaru
En pasiyaara vandhadhu padhinaaru

Female : Naakula neeeroorudhaa
Nenjila thaenoorudha
Nerungi irukkira neram vaaradhoo
Male : Aana vandhu thingaadha karumbae
Kaaathu vandhu killaadha arumbae

Female : Chinna kanna singara manna
Naanum vevaram ariyaadha pennaa
Serndhu vaaren un kooda onnaa
Male : Kannaala alaveduthaa en raasthi
Pinaala varaavazhaicha
Sirukki oruthi singaara kurathi
Thalukki kulukki thallaadum paruthi

Male : Unakkaaga vaazhum usuraaga
Otti onnaaga iruppen uravaaga
Female : Oru paadhi neeyum marupaadhi
Idhu odhaadhoo kaadhil oru saedhi

Male : Aagaadha kaaariyama kaappalae maariyamma
Nambhi irukkudhu nalla manam rendu
Female : Ketta varanga thaanaaga kedaikkum
Potta vedhainga poovaaga mulaikkum

Male : Sirukki oruthi singaara kurathi
Thalukki kulukki thallaadum paruthi
Vayasu payala vandhaalaam thorathi
Female : Kannaala alaveduthaa needhaanae
Pinaala varaavazhaicha

Male : Sirukki oruthi singaara kurathi
Thalukki kulukki thallaadum paruthi
Vayasu payala vandhaalaam thorathi

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : கத்திரிக்கோலு காசு தந்து உத்தரவு போட்டிருக்கு
கட்டு ஜாக்கெட் மேலே இட்டுக்கட்டி பாட
எதிர்ப்பாட்டு பாடச் சொல்லி எவரேனும் ஆசப்பட்டா
துட்டப் போட்டு கேளுங்கிறேன் நானும்
மெட்டு போட்டு பாடுகின்றேன்

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி
கண்ணால அளவெடுத்தா என் ராசவா
பின்னால வரவழைச்சா…….

பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா
நானும் வெவரம் அறியாத பொண்ணா
சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா
கண்ணால அளவெடுத்து நீதானே
பின்னால வரவழைச்சே……

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி
கண்ணால அளவெடுத்தா ராசாத்தி
பின்னால வரவழைச்சா…….

பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா
நானும் வெவரம் அறியாத பொண்ணா

பெண் : அழகேசா என் மகராசா நம்
ஆத்தோரம் பூத்தது இந்த ரோசா
பாலாறு இது பனஞ்சாறு என்
பசியாற வந்தது பதினாறு

பெண் : நாக்குல நீரூறுதோ நெஞ்சிலே தேனூறுதோ
நெருங்கி இருக்கிற நேரம் வராதோ
ஆண் : ஆன வந்து திங்காத கரும்பே
காத்து வந்து கிள்ளாத அரும்பே

பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா
நானும் வெவரம் அறியாத பொண்ணா
சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா
ஆண் : கண்ணால அளவெடுத்தா ராசாத்தி
பின்னால வரவழைச்சா…….
சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி

ஆண் : உனக்காக வாழும் உசுராக
ஒட்டி ஒண்ணாக இருப்பேன் உறவாக
பெண் : ஒரு பாதி நீயும் மறுபாதி
இது ஓதாதோ காதில் ஒரு சேதி

ஆண் : ஆகாத காரியமா காப்பாளே மாரியம்மா
நம்பி இருக்குது நல்ல மனம் ரெண்டு
பெண் : கேட்ட வரங்க தானாக கிடைக்கும்
போட்ட வெதைங்க பூவாக மொளைக்கும்

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி
பெண் : கண்ணால அளவெடுத்து நீதானே
பின்னால வரவழைச்சே……

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here