Singers : Mano, Sirkazhi G. Sivachidambaram, Burn, Uma Shankar and Naresh Iyer

Music by : Devan Ekambaram

Male : Sirikkiren naan sirikkiren
Aanaaa sirippu mattum varadhilla
Sirikkiren naan sirikkiren
Aanaaa sirippu mattum varadhilla
Azhuvuren naan azhuvuren
Aanaa azhugai mattum varadhilla

Male : Sirikkiren naan sirikkiren
Aanaaa sirippu mattum varadhilla
Azhuvuren naan azhuvuren
Aanaa azhugai mattum varadhilla

Male : Podhuvaa ennapaththi
Ongakkitta enna solla
Rendungettaanthaan
Medhuvaa eththikkittu
Ooththikkittu mettuppadi
Thakathimi thakathimi thaka thaalam podu

Male : Raavoadu raavaaga
Whisky brandy votka

Male : Neeppodu raavaaga
Chicken mutton oorgaa

Male : Raavoadu raavaaga
Neeppodu raavaaga
Nee enna saspivi
Ellaam nam thondaikkullae thaan

Male : Sirikkiren naan sirikkiren
Aanaaa sirippu mattum varadhilla
Azhuvuren naan azhuvuren
Aanaa azhugai mattum varadhilla

பாடகர்கள்  : மனோ, சீர்காழி ஜி சிவசிதம்பரம், பர்ன்,

உமா ஷங்கர் மற்றும் நரேஷ் ஐயர்

இசை அமைப்பாளர்  : தேவன் ஏகாம்பரம்

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன்
ஆனா அழுகை மட்டும் வரதில்ல

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன்
ஆனா அழுகை மட்டும் வரதில்ல

ஆண் : பொதுவா என்னபத்தி
ஒங்ககிட்ட எண்ண சொல்ல
ரெண்டுங்கெட்டான்தான்
மெதுவா ஏத்திக்கிட்டு
ஊத்திகிட்டு மெட்டுப்படி
தகதிமி தகதிமி தக தாளம் போடு

ஆண் : ராவோடு ராவாக
விஸ்கி பிராண்டி வோட்கா

ஆண் : நீபோடு ராவாக
சிக்கன் மட்டன் ஊர்கா

ஆண் : ராவோடு ராவாக
நீ போடு ராவாக
நீ என்ன சச்பிவி
எல்லாம் நம் தொண்டைக்குள்ளே தான்

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன்
ஆனா அழுகை மட்டும் வரதில்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here