Singer : Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Vasammigum mullai thaan
Aasaiyudan azhaikkudhae…aaaa
Vandae nee odi vaaraai
Adhan mana nilai thannaiyae
Unaraamal iruppadhum
Gnyaayamo enni paaraai

Female : Sirikkudhu mullai thannalae
Anbaai un munnalae
Pann padaamal singaara vandae
Innum yen maunamoo sol
Sirikkudhu mullai thannalae

Female : Parisaagum yenoo
Parivodu paaraiyoo
Parisaagum yenoo
Parivodu paaraiyoo
Uravaagi sondham kolla
Nee inguvaa
Urugaadho undhan ullam
Innum yen maunamoo
Parisaagum yenoo
Parivodu paaraiyoo sol

Female : Sirikkudhu mullai thannalae
Anbaai un munnalae
Pann padaamal singaara vandae
Innum yen maunamoo sol
Sirikkudhu mullai thannalae

Female : Sollamal theriyalaiyoo
Sonnalum puriyalaiyoo
Solluvaai neeyae
Kalloo un ullamae
Kaniyaadhoo anbinaal
Pesum kannilaiyoo
Pesum kannilaiyoo

Female : Puriyaamal podum pudhir
Endru ennadhae
Ponnana kaalam
Summa veenavadha
Arivaayoo anbae
Innum yen maunamoo
Arivaayoo anbae
Innum yen maunamoo sol

Female : Sirikkudhu mullai thannalae
Anbaai un munnalae
Pann padaamal singaara vandae
Innum yen maunamoo sol
Sirikkudhu mullai thannalae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : வாசம்மிகும் முல்லைதான்
ஆசையுடன் அழைக்குதே..ஆஅ
வண்டே நீ ஓடி வாராய்
அதன் மனநிலை தன்னையே
உணராமல் இருப்பதும்
ஞாயமோ எண்ணிப் பாராய்……

பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே
அன்பாய் உன் முன்னாலே
பண் பாடாமல் சிங்கார வண்டே
இன்னும் ஏன் மௌனமோ சொல்
சிரிக்குதே முல்லை தன்னாலே

பெண் : பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ
பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ
உறவாகி சொந்தம் கொள்ள நீ இங்குவா
உருகாதோ உந்தன் உள்ளம்
இன்னும் ஏன் மௌனமோ
பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ சொல்….

பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே
அன்பாய் உன் முன்னாலே
பண் பாடாமல் சிங்கார வண்டே
இன்னும் ஏன் மௌனமோ சொல்
சிரிக்குதே முல்லை தன்னாலே

பெண் : சொல்லாமல் தெரியலையோ
சொன்னாலும் புரியலையோ
சொல்லுவாய் நீயே கல்லோ உன் உள்ளமே
கனியாதோ அன்பினால்
பேசும் கண்ணில்லையோ
பேசும் கண்ணில்லையோ

பெண் : புரியாமல் போடும் புதிர் என்று எண்ணாதே
பொன்னான காலம் சும்மா வீணாவதா
அறிவாயோ அன்பே
இன்னும் ஏன் மௌனமோ சொல்….

பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே
அன்பாய் உன் முன்னாலே
பண் பாடாமல் சிங்கார வண்டே
இன்னும் ஏன் மௌனமோ சொல்
சிரிக்குதே முல்லை தன்னாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here