Singer : Deva

Music by : Deva

Lyrics by : Kalidasan

Male : Sirippa konjam kadan kodudaa sinegithaa
Naan sirichchuputtu thiruppi tharaen sinegithaa
Sirippa konjam kadan kodudaa sinegithaa

Male : Manasa ninaikkaama udhadu mattum sirikkaathu
Velaikku kidakkaathu velinaattulaiyum kidaikaathu
Annan tharamaattaan peththa appan tharamaattaan
Un thambi thangai machchaan maman aththai maami
Sontha pantham evanum tharamaattaan

Male : Poranththu sirikkaththaanae sinegithaa
Antha sirippillaatha vaazhkkai waste-tu sinegithaa

Chorus : Ada onnaanth thedhi aanaa namma maniparasukku
Irupaththi onnaam thedhi vanthaa nagai koduppavanukku sirippu
intha pollaa pona manitha sirippu kuzhanthai sirippu sirippu

Male : Thavazhum vayasila naan thaayin madiyil melirunthu
Muththu muththaa sirichchaen paaru sinegithaa
Nadakkum vayasila en paattiyammaa mudhugu mela
Anbu udhira yaeri sirichchaen sinegithaa

Male : Annaiyidam thanathaiyidam anbu sintha sirichchendaa
Nanbargalin koottaththilae nallaave naan sirichchaendaa
Moththamaa podavaikitta sirippa adagu vachchendaa

Male : Sirippa konjam kadan kodudaa sinegithaa
Naan sirichchuputtu thiruppi tharaen sinegithaa

Chorus : …………………

Male : Gandhi sirippathu roopaai nottu melathaan irukku
Namakku adhu illa paaru sinegithaa
Yaezhai sirippula namma iraivan iruppathu unmaithaan
Yaezhai naama sirippathu pol sinegithaa

Male : Sevai seiyum uzhaippu
Adhu dhesa thaayin sirippudaa
Jagaththukkul irukku antha
Dheivaththoda sirippudaa
Nallavanga siripatharkkum
Kaalam onnum porakkumdaa

Male : Sirippa konjam kadan kodudaa sinegithaa
Naan sirichchuputtu thiruppi tharaen sinegithaa
Sirippa konjam kadan kodudaa sinegithaa
Naan sirichchuputtu thiruppi tharaen sinegithaa

Male : Manasa ninaikkaama udhadu mattum sirikkaathu
Velaikku kidakkaathu velinaattulaiyum kidaikaathu
Annan tharamaattaan peththa appan tharamaattaan
Un thambi thangai machchaan maman aththai maami
Sontha pantham evanum tharamaattaan

Male : Poranththu sirikkaththaanae sinegithaa
Antha sirippillaatha vaazhkkai waste-tu sinegithaa

Male : Sirippa konjam kadan kodudaa sinegithaa
Naan sirichchuputtu thiruppi tharaen sinegithaa

Chorus : …………………

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

ஆண் : சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா
நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா

ஆண் : மனச நினைக்காம உதடு மட்டும் சிரிக்காது
வெலைக்கு கிடைக்காது வெளிநாட்டுலையும் கிடைக்காது
அண்ணன் தரமாட்டான் பெத்த அப்பன் தரமாட்டான்
உன் தம்பி தங்கை மச்சான் மாமன் அத்தை மாமி
சொந்த பந்தம் எவனும் தரமாட்டான்

ஆண் : பொறந்தது சிரிக்கத்தானே சிநேகிதா
அந்த சிரிப்பில்லாத வாழ்க்கை வேஸ்ட்டு சிநேகிதா

குழு : அட ஒன்னாந் தேதி ஆனா நம்ம மணிபரசுக்கு
இருபத்தி ஒன்னாம் தேதி வந்தா நகை கொடுப்பவனுக்கு சிரிப்பு
இந்த பொல்லா போன மனித சிரிப்பு குழந்தை சிரிப்பு சிரிப்பு

ஆண் : தவழும் வயசில நான் தாயின் மடியில் மேலிருந்து
முத்து முத்தா சிரிச்சேன் பாரு சிநேகிதா
நடக்கும் வயசில என் பாட்டியம்மா முதுகு மேல
அன்பு உதிர ஏறி சிரிச்சேன் சிநேகிதா

ஆண் : அன்னையிடம் தந்தையிடம் அன்பு சிந்த சிரிச்சேன்டா
நண்பர்களின் கூட்டத்திலே நல்லாவே நான் சிரிச்சேன்டா
மொத்தமா பொடவைகிட்ட சிரிப்ப அடகு வச்சேன்டா

ஆண் : சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா
நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா

குழு : ……………………..

ஆண் : காந்தி சிரிப்பது ரூபாய் நோட்டு மேலதான் இருக்கு
நமக்கு அது இல்ல பாரு சிநேகிதா
ஏழை சிரிப்புல நம்ம இறைவன் இருப்பது உண்மைதான்
ஏழை நாம சிரிப்பது போல் சிநேகிதா

ஆண் : சேவை செய்யும் உழைப்பு
அது தேச தாயின் சிரிப்புடா
ஜகத்துக்குள் இருக்கு அந்த
தெய்வத்தோட சிரிப்புடா
நல்லவங்க சிரிபதற்க்கும்
காலம் ஒன்னு பொறக்கும்டா

ஆண் : சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா
நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா
நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா

ஆண் : மனச நினைக்காம உதடு மட்டும் சிரிக்காது
வெலைக்கு கிடைக்காது வெளிநாட்டுலையும் கிடைக்காது
அண்ணன் தரமாட்டான் பெத்த அப்பன் தரமாட்டான்
உன் தம்பி தங்கை மச்சான் மாமன் அத்தை மாமி
சொந்த பந்தம் எவனும் தரமாட்டான்

ஆண் : பொறந்தது சிரிக்கத்தானே சிநேகிதா
அந்த சிரிப்பில்லாத வாழ்க்கை வேஸ்ட்டு சிநேகிதா

ஆண் : சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா
நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா

குழு : …………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here