Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Sirippenna ohohoi sirippenna durrr…
Sirippenna sirippenna chinnammaa
Singaaram kulunguvadhennammaa
Nadippenna thudippenna kannammaa
Nadakkira nadappenna sollammaa…aa…haa…

Female : Sirippenna sirippenna chinnammaa
Singaaram kulunguvadhennammaa
Nadippenna thudippenna kannammaa
Nadakkira nadappenna sollammaa..

Female : Sirippenna sirippenna chinnammaa…
Ooo oo oo hohhahho

Female : Aaradi koondhal padukkaiyittu
Aruginil avaraiyum irukka vittu
Aaradi koondhal padukkaiyittu
Aruginil avaraiyum irukka vittu
Irukka vittu
Keladi kadhaigalai suvaiyodu
Kinkini thandaiyin oliyodu
Keladi kadhaigalai suvaiyodu
Kinkini thandaiyin oliyodu.
Kinkini thandaiyin oliyodu

Female : Sirippenna ohohoi sirippenna ho hoo…
Sirippenna sirippenna chinnammaa
Singaaram kulunguvadhennammaa
Nadippenna thudippenna kannammaa
Nadakkira nadappenna sollammaa..

Female : Sirippenna sirippenna chinnammaa…
Ooo oo oo hohhahho

Female : Idhu varai idhu varai ninaivaagum
Edhu varai edhu varai idhu pogum
Idhu varai idhu varai ninaivaagum
Edhu varai edhu varai idhu pogum
Idhu pogum
Oru murai oru murai mayangi vidu
Oruvaril oruvarai maraithu vidu
Oru murai oru murai mayangi vidu
Oruvaril oruvarai maraithu vidu
Oruvaril oruvarai maraithu vidu

Female : Sirippenna hohhahho sirippenna hohoi
Sirippenna sirippenna chinnammaa
Singaaram kulunguvadhennammaa
Nadippenna thudippenna kannammaa
Nadakkira nadappenna sollammaa..

Female : Sirippenna sirippenna chinnammaa…
Ooo oo oo hohhahho

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சிரிப்பென்ன ஒஹொஹோ
சிரிப்பென்ன டுர்ர்ர்ர்…..
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா…..ஆஅ…..ஹா…..

பெண் : சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா

பெண் : சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
ஓஒ……ஓ….ஓ….ஹோஹ்ஹஹ்ஹா

பெண் : ஆறடிக் கூந்தல் படுக்கையிட்டு
அருகினில் அவரையும் இருக்கவிட்டு
ஆறடிக் கூந்தல் படுக்கையிட்டு
அருகினில் அவரையும் இருக்கவிட்டு
இருக்க விட்டு
கேளடி கதைகளை சுவையோடு
கிண்கிணித் தண்டையின் ஒலியோடு
கேளடி கதைகளை சுவையோடு
கிண்கிணித் தண்டையின் ஒலியோடு
கிண்கிணித் தண்டையின் ஒலியோடு

பெண் : சிரிப்பென்ன ஒஹொஹோய்
சிரிப்பென்ன ஹொஹோ
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா

பெண் : சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
ஓஒ……ஓ….ஓ….ஹோஹ்ஹஹ்ஹா

பெண் : இது வரை இது வரை நினைவாகும்
எது வரை எது வரை இது போகும்
இது வரை இது வரை நினைவாகும்
எது வரை எது வரை இது போகும்
இது போகும்
ஒரு முறை ஒரு முறை மயங்கி விடு
ஒருவரில் ஒருவரை மறைத்து விடு
ஒரு முறை ஒரு முறை மயங்கி விடு
ஒருவரில் ஒருவரை மறைத்து விடு
ஒருவரில் ஒருவரை மறைத்து விடு

பெண் : சிரிப்பென்ன ஒஹொஹோய்
சிரிப்பென்ன ஹொஹோ
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா

பெண் : சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
ஓஒ……ஓ….ஓ….ஹோஹ்ஹஹ்ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here