Singers : Bhavatharini and Chorus

Music by : Ilayaraja

Chorus : …………………….

Female : Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

Female Chorus : Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

Female : Thelikkum muthu rathinam
Muthu rathinam
Nadakkum vanna chithiram
Vanna chithiram

Female Chorus : Hae laeliyomaa hae laeliyomaa
Hae laeliyomaa hae laeliyomaa ho
Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

Female : Puthiya vazhi kaalgal pogalaam
Iniya kadhai kangal pesalaam
Chorus : Vaeli illai
Laeliyomaa

Female : Vetri varum paadhai pogalaam
Sutri varum paravai aagalaam
Chorus : Thozhi illai
Laeliyomaa

Female : Kattu kaaval yaedhum
En ullam yaerkaadhu
Chorus : Naana nannaa
Female : Pogum thisai enna
Nadhi vellam paarkkaadhu
Chorus : Naana nannaa

Chorus : Kattu kaaval yaedhum
En ullam yaerkaadhu
Naana nannaa
Pogum thisai enna
Nadhi vellam paarkkaadhu
Naana nannaa
Hae laeliyomaa hae laeliyomaa
Hae laeliyomaa hae laeliyomaa ho

Female Chorus : Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

Female : Thelikkum muthu rathinam
Muthu rathinam
Nadakkum vanna chithiram
Vanna chithiram

Female Chorus : Hae laeliyomaa hae laeliyomaa
Hae laeliyomaa hae laeliyomaa ho
Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

Female : Hae kavalai ennum
Vaarthai enbadhae
Ilaya magal yaettil illaiyae
Chorus : Hae laeliyomaa

Female : Adiyeduthu aadi vandhadhu
Amudha isai paadi vandhadhu
Chorus : Hae laeliyomaa

Chorus : Kanneer endraal enna
Female : Adhai kanden illai
Chorus : Panneer vellam meedhu
Female : Neeraadum mullai

Chorus : Kanneer endraal enna
Adhai kanden illai
Panneer vellam meedhu
Neeraadum mullai
Hae laeliyomaa hae laeliyomaa
Hae laeliyomaa hae laeliyomaa ho

Female Chorus : Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

Female : Thelikkum muthu rathinam
Muthu rathinam
Nadakkum vanna chithiram
Vanna chithiram

Female Chorus : Hae laeliyomaa hae laeliyomaa
Hae laeliyomaa hae laeliyomaa ho
Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani
Sirithaalae chinna minmini
Jolikkaadho vanna ponmani

பாடகி : பவதாரிணி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : அய்யே அய்யே அய்யே அய்யே
அய்யே அய்யே அய்யே அய்யே
அய்யே அய்யே அய்யே அய்யே
பெண் : ஹே நானான்னா
ஹேய் நானான்னா

குழு : ………………

பெண் : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி
குழு : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

பெண் : தெளிக்கும் முத்து ரத்தினம்
முத்து ரத்தினம்
நடக்கும் வண்ணச் சித்திரம்
வண்ணச் சித்திரம்

குழு : ஹே லேலியோமா….
ஹே லேலியோமா….
ஹே லேலியோமா…..
ஹே லேலியோமா ஹோ……

குழு : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

குழு : …………………..

பெண் : புதிய வழி கால்கள் போகலாம்
இனிய கதை கண்கள் பேசலாம்
குழு : வேலி இல்லை ஹே லேலியோமா…

பெண் : வெற்றி வரும்
பாதை போகலாம்
சுற்றி வரும் பறவை ஆகலாம்
குழு : தோழி இல்லை ஹே லேலியோமா….

பெண் : கட்டுக் காவல் ஏது
என் உள்ளம் ஏற்காது
பெண் : நானான்னன்னா
பெண் : போகும் திசை என்ன
நதி வெள்ளம் பார்க்காது
பெண் : நானான்னன்னா

குழு : கட்டுக் காவல் ஏது
என் உள்ளம் ஏற்காது
நானான்னன்னா
போகும் திசை என்ன
நதி வெள்ளம் பார்க்காது
நானான்னன்னா

குழு : ஹே லேலியோமா….
ஹே லேலியோமா….
ஹே லேலியோமா…..
ஹே லேலியோமா ஹோ……

பெண் : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

பெண் : தெளிக்கும் முத்து ரத்தினம்
முத்து ரத்தினம்
நடக்கும் வண்ணச் சித்திரம்
வண்ணச் சித்திரம்

குழு : ஹே லேலியோமா….
ஹே லேலியோமா….
ஹே லேலியோமா…..
ஹே லேலியோமா ஹோ……

குழு : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

பெண் : ஹேய் கவலை என்னும்
வார்த்தை என்பதே
இளைய மகள் ஏட்டில் இல்லையே
குழு : ஹே லேலியோமா….

பெண் : அடியெடுத்து ஆடி வந்தது
அமுத இசை பாடி வந்தது
குழு : ஹே லேலியோமா….

குழு : கண்ணீர் என்றால் என்ன
பெண் : அதைக் கண்டேன் இல்லை
பெண் : நானான்னன்னா
குழு : பன்னீர் வெள்ளம் மீது
பெண் : நீராடும் முல்லை
பெண் : நானான்னன்னா

குழு : கண்ணீர் என்றால் என்ன
அதைக் கண்டேன் இல்லை
நானான்னன்னா
பன்னீர் வெள்ளம் மீது
நீராடும் முல்லை
நானான்னன்னா

குழு : ஹே லேலியோமா….
ஹே லேலியோமா….
ஹே லேலியோமா…..
ஹே லேலியோமா ஹோ……

குழு : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

பெண் : தெளிக்கும் முத்து ரத்தினம்
முத்து ரத்தினம்
நடக்கும் வண்ணச் சித்திரம்
வண்ணச் சித்திரம்

குழு : ஹே லேலியோமா….
ஹே லேலியோமா….
ஹே லேலியோமா…..
ஹே லேலியோமா ஹோ……

 குழு : சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி
சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here