Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi somu

Male : Siriththathu pothum niruththi vidu
Singaththai polae nadakka vidu
Siriththathu pothum niruththi vidu
Singaththai polae nadakka vidu
Ennai…..singaththai polae nadakka vidu
Singaththai polae nadakka vidu

Male : Devanin vedham bothitha paadam
Degaththin mogam theerpatharkalla
Devanin vedham bothitha paadam
Degaththin mogam theerpatharkalla

Male : Nee seitha thurogam neegaatha paavam
Nee seitha thurogam neegaatha paavam
Nenjaththai udaiththathadi
Unthan ninaivaiyae azhaiththadi

Male : Siriththathu pothum niruththi vidu
Singaththai polae nadakka vidu
Singaththai polae nadakka vidu

Male : Poovodu pogum punniyam thedum
Poovaiyar kodi boomiyil undu
Poovodu pogum punniyam thedum
Poovaiyar kodi boomiyil undu

Male : Mananthavar munnae mangal chinnam
Maanbinai izhanthathadi
Enthan maanamae sarinthathadi

Male : Siriththathu pothum niruththi vidu
Singaththai polae nadakka vidu
Singaththai polae nadakka vidu

Male : Aadaikkul paadum aathmaavin raagam
Medaikku vanthaal mathipenna aagum
Aadaikkul paadum aathmaavin raagam
Medaikku vanthaal mathipenna aagum

Male : Porkkalam vendravan
Vaazhkkaiyil thorkkum
Porkkalam vendravan
Vaazhkkaiyil thorkkum
Sariththiram pirnthathadi
Unthan sabalaththaal vilainthathadi

Male : Siriththathu pothum niruththi vidu
Singaththai polae nadakka vidu
Ennai…..singaththai polae nadakka vidu
Singaththai polae nadakka vidu
Singaththai polae nadakka vidu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : சிரித்தது போதும் நிறுத்தி விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு
சிரித்தது போதும் நிறுத்தி விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு
என்னை…..சிங்கத்தைப் போலே நடக்க விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு

ஆண் : தேவனின் வேதம் போதித்த பாடம்
தேகத்தின் மோகம் தீர்ப்பதற்கல்ல
தேவனின் வேதம் போதித்த பாடம்
தேகத்தின் மோகம் தீர்ப்பதற்கல்ல

ஆண் : நீ செய்த துரோகம் நீங்காத பாவம்
நீ செய்த துரோகம் நீங்காத பாவம்
நெஞ்சத்தை உடைத்ததடி
உந்தன் நினைவையே அழித்ததடி….

ஆண் : சிரித்தது போதும் நிறுத்தி விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு

ஆண் : பூவோடு போகும் புண்ணியம் தேடும்
பூவையர் கோடி பூமியில் உண்டு
பூவோடு போகும் புண்ணியம் தேடும்
பூவையர் கோடி பூமியில் உண்டு

ஆண் : மணந்தவர் முன்னே மங்கல சின்னம்
மாண்பினை இழந்ததடி
எந்தன் மானமே சரிந்ததடி

ஆண் : சிரித்தது போதும் நிறுத்தி விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு

ஆண் : ஆடைக்குள் பாடும் ஆத்மாவின் ராகம்
மேடைக்கு வந்தால் மதிப்பென்ன ஆகும்
ஆடைக்குள் பாடும் ஆத்மாவின் ராகம்
மேடைக்கு வந்தால் மதிப்பென்ன ஆகும்

ஆண் : போர்க்களம் வென்றவன்
வாழ்க்கையில் தோற்கும்
போர்க்களம் வென்றவன்
வாழ்க்கையில் தோற்கும்
சரித்திரம் பிறந்ததடி
உந்தன் சபலத்தால் விளைந்ததடி

ஆண் : சிரித்தது போதும் நிறுத்தி விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு
என்னை……சிங்கத்தைப் போலே நடக்க விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு
சிங்கத்தைப் போலே நடக்க விடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here