Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : C. N. Pandurangan

Male : Sirithu sirithu sivakka vendum kannam
Idhai therindhum unakku naanam yenoo innum
Idhai therindhum unakku naanam yenoo innum
Naam iruvar mattum thanithirukkum samayam
Naam iruvar mattum thanithirukkum samayam
Adhu inbathu ethiriyaaga amaiyum kannae
Sirithu sirithu sivakka vendum kannam

Female : Pirandhae podhae kooda pirandha naanam
Pirandhae podhae kooda pirandha naanam
Iyarkkai pengalukku vazhangiya sanmaanam
Iyarkkai pengalukku vazhangiya sanmaanam
Idhai maranthu vaazhum pennukaedhu maanam
Idhai maranthu vaazhum pennukaedhu maanam
Aval vaazhvinilae vandhu serum theeradha avamaanam

Female : Pirandhae podhae kooda pirandha naanam
Iyarkkai pengalukku vazhangiya sanmaanam
Idhu pirandhae podhae kooda pirandha naanam

Male : Inikka inikka pesa vendum kani mozhiyae
Kaadhal kanivai alli veesa vendum kann vazhiyae
Inikka inikka pesa vendum kani mozhiyae
Kaadhal kanivai alli veesa vendum kann vazhiyae

Female : Adakkam endrum thamizh makkalin anikalamae
Adakkam endrum thamizh makkalin anikalamae
Idhai arindhum kurumbhu pechugalen ennidamae
Idhai arindhum kurumbhu pechugalen ennidamae

Female : Pirandhae podhae kooda pirandha naanam
Iyarkkai pengalukku vazhangiya sanmaanam
Idhu pirandhae podhae kooda pirandha naanam

Male : Nilathil peidhu kalandha vaan mazhaiyum thannalae
Andha nilathin thanmaiyodu inaindhu povadhu polae
Nilathil peidhu kalandha vaan mazhaiyum thannalae
Andha nilathin thanmaiyodu inaindhu povadhu polae

Female : Valarum anbil namadhu ullam inaindhadhanaalae
Valarum anbil namadhu ullam inaindhadhanaalae
Male : Vaazhvil neeyum naanum ondraai aanadhinaalae…
Vaazhvil neeyum naanum ondraai aanadhinaalae…

Male : Sirithu sirithu sivakka vendum kannam…(2)
Female : Aa…aa….aa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

ஆண் : சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம்
இதை தெரிந்தும் உனக்கு நாணம் ஏனோ இன்னும்
இதை தெரிந்தும் உனக்கு நாணம் ஏனோ இன்னும்
நாம் இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயம்
நாம் இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயம்
அது இன்பத்து எதிரியாக அமையும் கண்ணே….
சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம்

பெண் : பிறந்த போதே கூட பிறந்த நாணம்
பிறந்த போதே கூட பிறந்த நாணம்
இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம்
இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம்
இதை மறந்து வாழும் பெண்ணுக்கேது மானம்
இதை மறந்து வாழும் பெண்ணுக்கேது மானம்
அவள் வாழ்வினிலே வந்து சேரும் தீராத அவமானம்..

பெண் : பிறந்த போதே கூட பிறந்த நாணம்
இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம்
இது பிறந்த போதே கூட பிறந்த நாணம்

ஆண் : இனிக்க இனிக்க பேச வேண்டும் கனிமொழியே
காதல் கனிவை அள்ளி வீச வேண்டும் கண் வழியே
இனிக்க இனிக்க பேச வேண்டும் கனிமொழியே
காதல் கனிவை அள்ளி வீச வேண்டும் கண் வழியே

பெண் : அடக்கம் என்றும் தமிழ் மகளின் அணிகலமே
அடக்கம் என்றும் தமிழ் மகளின் அணிகலமே
இதை அறிந்தும் குறும்பு பேச்சுகளேன் என்னிடமே..
இதை அறிந்தும் குறும்பு பேச்சுகளேன் என்னிடமே…

பெண் : பிறந்த போதே கூட பிறந்த நாணம்
இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம்
இது பிறந்த போதே கூட பிறந்த நாணம்

ஆண் : நிலத்தில் பெய்து கலந்த வானமழையும் தன்னாலே
அந்த நிலத்தின் தன்மையோடு இணைந்து போவதுபோலே
நிலத்தில் பெய்து கலந்த வானமழையும் தன்னாலே
அந்த நிலத்தின் தன்மையோடு இணைந்து போவதுபோலே

பெண் : வளரும் அன்பில் நமது உள்ளம் இணைந்ததனாலே
வளரும் அன்பில் நமது உள்ளம் இணைந்ததனாலே

ஆண் : வாழ்வில் நீயும் நானும் ஒன்றாய் ஆனதினாலே..
வாழ்வில் நீயும் நானும் ஒன்றாய் ஆனதினாலே..

ஆண் : சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம் …(2)
பெண் : ஆ….ஆ….ஆ….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here