Singer : T.M. Soundararajan

               Music by : M.S. Viswanathan

Male : { Chikku mangu
Chikku mangu
Chacha paappaa } (2)

Chorus : { Chikku mangu
Chikku mangu
Chacha paappaa } (4)

Male : { Sirithu vaazha
Vendum pirar sirika
Vaazhnthidadhae } (2)

Male : { Uzhaithu vaazha
Vendum pirar uzhaipil
Vaazhnthidadhae } (2)

Male : Sirithu vaazha
Vendum pirar sirika
Vaazhnthidadhae

Male : Anbil vaazhum
Idhayam thannai deivam
Kandaal vanangum
Yengae sollu

Female : Vanangum

Male : Anbil vaazhum
Idhayam thannai deivam
Kandaal vanangum

Male : Aasai illaa
Manidhar thammai
Thunbam engae nerungum

Male : Ponnil inbam
Pugazhil inbam endrae
Nenjam mayangum

Male : Poovai polae
Sirikum unnai kandaal
Unmai vilangum

Male : Sirithu vaazha
Vendum pirar sirika
Vaazhnthidadhae

Male : Mullil roja
Malarnthadhaalae
Mulluku enna perumai

Male : Sippikullae
Piranthadhaalae
Muthuku enna sirumai

Male : Engae nanmai
Irundha bodhum yetru
Kollum ulagam

Male : Angae vandhu
Thazhuvi kondu
Potrum nalla idhayam

Male : Sirithu vaazha
Vendum pirar sirika
Vaazhnthidadhae

Chorus : { Chikku mangu
Chikku mangu
Chacha paappaa } (2)

Male : Vaanil neendhum
Nilavil naalai palli
Koodam nadakum

Female : Palli koodam nadakum

Male : Kaatril yeri payanam
Sella paadhai angae irukum

Female : Paadhai angae irukum

Male : Engum vaazhum
Mazhalai selvam ondrai
Serndhu padikum

Male : Illai jaadhi madhamum
Illai endrae paadi sirikum

Male : Sirithu vaazha
Vendum pirar sirika
Vaazhnthidadhae

Chorus : { Chikku mangu
Chikku mangu
Chacha paappaa } (10)

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (2)

குழு : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (4)

ஆண் : { சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே } (2)

ஆண் : { உழைத்து வாழ
வேண்டும் பிறர் உழைப்பில்
வாழ்ந்திடாதே } (2)

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

ஆண் : அன்பில் வாழும்
இதயம் தன்னை தெய்வம்
கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு

பெண் : வணங்கும்

ஆண் : அன்பில் வாழும்
இதயம் தன்னை தெய்வம்
கண்டால் வணங்கும்

ஆண் : ஆசை இல்லா
மனிதர் தம்மை துன்பம்
எங்கே நெருங்கும்

ஆண் : பொன்னில்
இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்

ஆண் : பூவைப் போலே
சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை
விளங்கும்

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

ஆண் : முள்ளில் ரோஜா
மலர்ந்ததாலே முள்ளுக்கு
என்ன பெருமை

ஆண் : சிப்பிக்குள்ளே
பிறந்ததாலே முத்துக்கு
என்ன சிறுமை

ஆண் : எங்கே நன்மை
இருந்த போதும் ஏற்றுக்
கொள்ளும் உலகம்

ஆண் : அங்கே வந்து
தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

குழு : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (2)

ஆண் : வானில் நீந்தும்
நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்

பெண் : பள்ளிக் கூடம்
நடக்கும்

ஆண் : காற்றில் ஏறி
பயணம் செல்ல பாதை
அங்கே இருக்கும்

பெண் : பாதை அங்கே
இருக்கும்

ஆண் : எங்கும் வாழும்
மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்

ஆண் : இல்லை ஜாதி
மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

குழு : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (10)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here