Singers : Sukanya Varadharajan and Asal Kolaar

Music by : Darbuka Siva

Lyrics by : Karthik Netha and Asal Kolaar

Chorus : ………………

Male : Kadhava thorantha pazhaiya ulagam
Parisha pudikka poiyaaga pazhagum
Poruththu poga sollum oru kuzhumam
Edhirththu ponaathaan porakkum maru ulagam

Chorus : ………………

Male : Hae yaro yaaro kanda kadhaiya sonnaalum
Naama yaarunnaa namakku theriyanum
Oorukkaaga vaazhuratha niruththi
Namakku naamathaan nimmathi kodukkanum

Male : Vaaraththukku aaru naal vaadagai punnagai
Yaarukkumae theriyaatha ul mana kavalai
kadikaara mulpola nagarum naatgal
Idaththukku vaanam thaanda thudikkum kaalgal

Male : Idhil edhu thevai
Edhu thevaiyillai mudiveduththida
Unnaivida yaarum thevaiyillai

Male : Parvaikku verum vaazhumidam
Mattunthaan koodu
Manitharkkor nimmathi kidaikkum idamae veedu

Female : Adhikaaram meeri oru vaazhkkai thedumpothu
Thaniyaagum velai ull mounam eerkkumpothu
Manam thedal odiyae panikkaattil saerkkirathae
Nam thevai yaavumae siru koodaaguthae

Female : Haa ilamedhinil panimaerkoodu
Adhanullae nilavin veedu
Perum thaayai pola
Maarbinil yaenthidum kaadu

Female : Manamae….po….manamae
Chorus : Thaalaattu paadu

Male : Aa….nimmathi kodukkum idamae veedu
Female : Mmm….aa….nananaa nananaa….
Male : Nimmathi kodukkum idamae veedu
Female : Nananaa….aa….
Male : Aa……nimmathi kodukkum idamae veedu
Female : Nananaa…..aa…..
Male : Veedu en veedu

Male : Aa….nimmathi kodukkum idamae veedu
Female : Mmm….aa….nananaa nananaa….
Male : Nimmathi kodukkum idamae veedu
Female : Nananaa….aa….
Male : Nimmathi kodukkum idamae veedu
Female : Nananaa…..aa…..
Male : Veedu en veedu

Male : Nimmathi kodukkum idamae veedu
Female : Nananaa….aa…..
Male : Nimmathi kodukkum idamae veedu
Female : Nananaa….aa…..

பாடகர்கள் : சுகன்யா வரதராஜன் மற்றும் அசால் கோலார்

இசையமைப்பாளர் : தர்புகா சிவா

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா மற்றும் அசால் கோலார்

குழு : …………..

ஆண் : கதவ தொறந்த பழைய உலகம்
பரிச புடிக்க பொய்யாக பழகும்
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்

குழு : …………..

ஆண் : ஹே யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும்
நாம யாருன்ன நமக்கு தெரியனும்
ஊருக்காக வாழுறத நிறுத்தி
நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும்

ஆண் : வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை
யாருக்குமே தெரியாத உள் மன கவலை
கடிகார முள்போல நகரும் நாட்கள்
இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள்

ஆண் : இதில் எது தேவை
எது தேவையில்லை முடிவெடுத்திட
உன்னை விட யாரும் தேவையில்லை

ஆண் : பறவைக்கு வெறும் வாழுமிடம்
மட்டுந்தான் கூடு
மனிதர்க்கோர் நிம்மதி கிடைக்கும் இடமே வீடு

பெண் : அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது
தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது
மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே
நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே

பெண் : ஹா இளமேதினில் பனிமேற்கூடு
அதனுள்ளே நிலவின் வீடு
பெறும் தாயை போல
மார்பினில் ஏந்திடும் காடு

பெண் : மனமே…….போ……மனமே
குழு : தாலாட்டு பாடு

ஆண் : ஆ….நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : ம்ம்ம்…..ஆ…..நனனா நனனா……
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : நனனா…ஆ…………
ஆண் : ஆ…..நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : நனனா…ஆ…………
ஆண் : வீடு என் வீடு

ஆண் : ஆ….நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : ம்ம்ம்…..ஆ…..நனனா நனனா……
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : நனனா…ஆ…………
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : நனனா…ஆ…………
ஆண் : வீடு என் வீடு

ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : நனனா…ஆ…………
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
பெண் : நனனா…ஆ…………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here