Singers : Bombay Jayashree and Haricharan

Music by : Dharan

Female : Siru thoduthalilae chinna chinnadhai siragugal pooka
Varum iravugalil innum innum naan ketka

Male : Idhu varayilum naan ennavillayae inimayai vaanga
Sila nodigalilae undhan anbilae naan

Male : enakkae ennai theriyamal irundhen anbae edharkaga
Sirippal ulagai koduthayae
Irandam thaai pol kidaithayae

Female : Naan unakena irupadhu theriyadhaa
Edhai naan solven padhilaaga
Inippai enai nee kavarndhayae
Iyalbaai manadhai thirandhaayae

Male : Oru murai kaadhal iru murai modhal
Pala murai saadhal vaazhkayilae

Female : Oru murai koodal
Pala murai thedal nerukkathilae

Male : Oru murai kaadhal iru murai modhal
Pala murai saadhal vaazhkayilae

Male : Wahoo…waahh…waaahhhaa..

Male : Alaiyae illa kadal pola irundhen anbae edharkaga
Kidaithaai karayai nadanthenae
Kizhakkai udhithaai vidinthenae

Female : Mazhaiyae illa nilam pola poruthen anbae unakkaga
Koduthai unai nee muzhudaga
Eduthaai enayum azhagaaga

Male : Edhu varai neeyo adhu varai naano
Ithu varai aasai kaadhalilae

Female : Edhu varai kaadhal adhu varai kaamam boomiyilae

Male : Edhu varai neeyo adhu varai naano
Ithu varai aasai kaadhalilae

Male : Wahoo…waahh…waaahhhaa..

Female : Siru thoduthalilae chinna chinnadhai siragugal pooka
Varum iravugalil innum innum naan ketka

Male : Idhu varayilum naan ennavillayae inimayai vaanga
Sila nodigalilae undhan anbilae yengha

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : தரண்

பெண் : சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில்
இன்னும் இன்னும் நான்
கேட்க

ஆண் : இது வரையிலும்
நான் எண்ணவில்லையே
இனிமையை வாங்க சில
நொடிகளிலே உந்தன்
அன்பிலே நான்

ஆண் : எனக்கே என்னை
தெரியாமல் இருந்தேன்
அன்பே எதற்காக சிரிப்பால்
உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல்
கிடைத்தாயே

பெண் : நான் உனக்கென
இருப்பது தெரியாதா எதை
நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஆண் : ஒரு முறை காதல்
இரு முறை மோதல் பல
முறை சாதல் வாழ்க்கையிலே

பெண் : ஒரு முறை கூடல்
பல முறை தேடல்
நெருக்கத்திலே

ஆண் : ஒரு முறை காதல்
இரு முறை மோதல் பல
முறை சாதல் வாழ்க்கையிலே

ஆண் : ………………………….

ஆண் : அலையே இல்லா
கடல் போல இருந்தேன்
அன்பே எதற்காக கிடைத்தாய்
கரையாய் நடந்தேனே கிழக்காய்
உதித்தாய் உடைந்தேனே

பெண் : மழையே இல்லா
நிலம் போல பொறுத்தேன்
அன்பே உனக்காக கொடுத்தாய்
உன்னை நீ முழுதாக எடுத்தாய்
எனையும் அழகாக

ஆண் : எது வரை நீயோ
அது வரை நானோ இது
வரை ஆசை காதலிலே

பெண் : எது வரை காதல்
அது வரை காமம் பூமியிலே

ஆண் : எது வரை நீயோ
அது வரை நானோ இது
வரை ஆசை காதலிலே

ஆண் : ………………………….

பெண் : சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில் இன்னும்
இன்னும் நான் கேட்க

ஆண் : இது வரையிலும் நான்
எண்ணவில்லையே இனிமையை
வாங்க சில நொடிகளிலே உந்தன்
அன்பிலே நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here