Siruga Siruga Kittatha Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Humming : ………..
Male : Sirugha sirugha kittadha mokshamae
Adaithal kastamae penmani
Female : Kastamaayinum istamae ena
Kori nindren chinna muni
Male : Sirugha sirugha kittadha mokshamae
Adaithal kastamae penmani
Female : Kastamaayinum istamae ena
Kori nindren chinna muni
Male : Ahaa guruvidam edhiril kunthiye
Kaatrai izhuthae muzhungamma
Female : Swaami swaami
Male : Yemma yemma
Female : Nanum muzhungiya kaattrum thirumbhavum
Adada un udal mel veesittrae
Adada un udal mel veesittrae
Male : Adhukku enna?
Male : Sirugha sirugha kittadha mokshamae
Adaithal kastamae penmani
Female : Kastamaayinum istamae ena
Kori nindren chinna muni
Male : Aga kannaiyaiyum moodi paarvaiyum
Mooku nuni mel niruthamma
Female : Swaami swaami
Male : Yemma yemma
Female : Ange iruvendraal vizhigal irandum
Aiyoo un mel sokkudhae
Aiyoo un mel sokkudhae
Male : Adhae
Sirugha sirugha kittadha mokshamae
Adaithal kastamae penmani
Female : Kastamaayinum istamae ena
Kori nindren chinna muni
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
முனங்கல் : …………
ஆண் : சிறுக சிறுக கிட்டாத மோக்ஷமே
அடைதல் கஷ்டமே பெண்மணி
பெண் : கஷ்டமாயினும் இஷ்டமே என
கோரி நின்றேன் சின்ன முனி..
ஆண் : சிறுக சிறுக கிட்டாத மோக்ஷமே
அடைதல் கஷ்டமே பெண்மணி
பெண் : கஷ்டமாயினும் இஷ்டமே என
கோரி நின்றேன் சின்ன முனி..
ஆண் : ஆஹா குருவிடம் எதிரில் குந்தியே
காற்றை இழுத்தே முழுங்கம்மா
பெண் : ஸ்வாமி ஸ்வாமி…..
ஆண் : ஏம்மா ஏம்மா
பெண் : நானும் முழுங்கிய காற்றும் திரும்பவும்
அடடா உன் மேல் வீசிற்றே
அடடா உன் மேல் வீசிற்றே
ஆண் : அதுக்கு என்ன?
ஆண் : சிறுக சிறுக கிட்டாத மோக்ஷமே
அடைதல் கஷ்டமே பெண்மணி
பெண் : கஷ்டமாயினும் இஷ்டமே என
கோரி நின்றேன் சின்ன முனி..
ஆண் : அகக் கண்ணையும் மூடிப் பார்வையும்
மூக்கு நுனி மேல் நிறுத்தம்மா
பெண் : ஸ்வாமி ஸ்வாமி…..
ஆண் : ஏம்மா ஏம்மா
பெண் : அங்கே இருவென்றால் விழிகள் இரண்டும்
அய்யோ உன் மேல் சொக்குதே….
அய்யோ உன் மேல் சொக்குதே….
ஆண் : அதே
சிறுக சிறுக கிட்டாத மோக்ஷமே
அடைதல் கஷ்டமே பெண்மணி
பெண் : கஷ்டமாயினும் இஷ்டமே என
கோரி நின்றேன் சின்ன முனி..