Singers :  Anand Aravindakshan and Swetha Mohan

Music by : Santhosh Narayanan

Female : Kerangi ponen
En kannathil sinnam vechchaan
Thazhumba pottu
Atha aaraama minna vechchaan

Female : Ethirum puthirum
Edari vizhundhu kalandhu pochu
Otharum vethayil
Kathiru kelambi valanthu pochu

Female : Kili nethu
Ethir katchi
Athu ippo ivan patchi..

Female : Idai therthal
Vandhaalae ivan thaanae
Kodi naattuvaan…aaaa

Male : Sirukki vaasam kaathoda
Narukki podum en usura
Mayangi ponen pinnaadiyae

Male : Unna vachchen ulla
Ada vellakatti pulla
Ini ellaamae un koodathaan

Male : Venaam
Uyir venaam
Udal venaam
Nizhal venaam
Adi nee mattum thaan venundi…

Male : {Urumum vengaa
Oru maan mutti thothenadi
Usura kooda
Thara yosikka maattenadi…} (2)

Male : Paakkaatha
Pasi yethaatha
Intha kaattana poottathadi
Saanjaalae kodai saanjenae…
Hey…yee..yee……

Male : Sirukki vaasam kaathoda
Narukki podum en usura
Mayangi ponen pinnaadiyae

Male : Unna vachchen ulla
Ada vellakatti pulla
Ini ellaamae un koodathaan

Male : Venaam
Uyir venaam
Udal venaam
Nizhal venaam
Adi nee mattum thaan venundi…

Female : Kuzhayura puzhiyura
Nerayuren kalayuren
Neliyuren kodayuren
Sariyuren alayuren….

Male : Otti kuzhayira
Ena sakka puzhiyura
Oru pakkam nerayura
Veral pattu kalayura…

Male : Thotta neliyura
Ena kuthi kodaiyura
Kodi koththa sariyura
Oru pithaa alayuren…

Male : {Sirukki vaasam kaathoda
Narukki podum en usura
Mayangi ponen pinnaadiyae

Male : Unna vachchen ulla
Ada vellakatti pulla
Ini ellaamae un koodathaan

Male : Venaam
Uyir venaam
Udal venaam
Nizhal venaam
Adi nee mattum thaan venundi…} (2)

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : ஆனந்த் அரவிந்தக்ஷன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

பெண் : கெரங்கிப்போனேன்
என் கன்னத்தில் சின்னம்
வச்சான் தழும்பப் போட்டு அத
ஆறாம மின்ன வச்சான்

பெண் : எதிரும் புதிரும்
இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் வெதையில் கதிரு
கிளம்பி வளந்துப்போச்சு

பெண் : கிளி நேத்து எதிா்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தோ்தல் வந்தாலே
இவன்தானே கொடி நாட்டுவான்

ஆண் : சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே……..
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண் : வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

ஆண் : { உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2)

ஆண் : பாா்க்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொடை சாஞ்சேனே…………………

ஆண் : சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே……..
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண் : வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

பெண் : கொழையிற புழியிற
நிறையுறேன் கலையுறேன்

ஆண் : நெளியுறேன் கொடையுறேன்
சாியுறேன் அலையுறேன்

பெண் : ஒட்டி கொழையிற
என சக்க புழியிற ஒரு பக்கம்
நிறையிற விரல் பட்டு கலையிற…

ஆண் : தொட்டா நெளியிற
என்ன குத்தி கொடையிற
கொடி கொத்தா சாியிற
ஒரு பித்தா அலையிறேன்……

ஆண் : { சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே……..
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

ஆண் : வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here