Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Siruvaani aathu thanni
Marudhaani vecha kanni
Urugaadho unna enni
Uravaada thaan
Arasaani pakkam vandhaa
Thalagaani paaya pottu
Uravaadi konja venum
Medhuvaaga thaan

Female : Azhagaana nethiyil
Oru pottu vachen
Edhanaala innum onna vittu vechen

Chorus : Haei silusilu poongaathu
Adhu adikkiradhaa
Haei sogu sogu sogu sogu
Siru siru vala meen pola
Manam thudikkiradhaa
Haei sogu sogu sogu sogu
Haei silusilu poongaathu
Adhu adikkiradhaa
Haei sogu sogu sogu sogu
Siru siru vala meen pola
Manam thudikkiradhaa
Haei sogu sogu sogu sogu

Male : Siruvaani aathu thanni
Marudhaani vecha kanni
Urugaadho enna enni
Uravaada thaan

Female : Vizhundhenae naanum vandhu
Melae melae
Vidiyaadhae nenjineera chaela polae

Male : Pizhinjaalae neeyum
Oru karumba pola
Varuvenae naanum suthi erumba pola

Female : Ini enna paechu
Sariyaa thaan pochu
Adiyaathi ingae shock adikkudhu

Male : Rosaa indha raasaa
Unna laesaa vida maattenae

Female : Siruvaani aathu thanni
Marudhaani vecha kanni
Urugaadho unna enni
Uravaada thaan

Male : Arasaani pakkam vandhaa
Thalagaani paaya pottu
Uravaadi konja venum
Medhuvaaga thaan

Chorus : Haei Ae…
Thandhaanaa thandhaanaa
Thandhaanaa thandhaana thaanaa

Male : Azhagaana aiyanaaru koyil oram
Kadhai onnu pesa povom konja naeram

Female : Theriyaadhaa unna pathi
Maamaa maamaa
Kadhai enna ingae sollu kekkalaamaa

Male : Kadha solla thodhaa
Kanagamma thoppu
Kanakkaaga poothu kaathirukkudhae

Female : Thottaa viral pattaa
Manam kettaa alai paayaadhaa

Male : Siruvaani aathu thanni
Marudhaani vecha kanni
Urugaadho unna enni
Uravaada thaan

Female : Arasaani pakkam vandhaa
Thalagaani paaya pottu
Uravaadi konja venum
Medhuvaaga thaan

Male : Azhagaana nethiyil
Oru pottu vechaa
Adhanaala enna iva katti vechaa

Chorus : Haei silusilu poongaathu
Adhu adikkiradhaa
Haei sogu sogu sogu sogu
Siru siru vala meen pola
Manam thudikkiradhaa
Haei sogu sogu sogu sogu
Haei silusilu poongaathu
Adhu adikkiradhaa
Haei sogu sogu sogu sogu
Siru siru vala meen pola
Manam thudikkiradhaa
Haei sogu sogu sogu sogu

Female : Siruvaani aathu thanni
Marudhaani vecha kanni
Urugaadho enna enni
Uravaada thaan

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ உன்ன எண்ணி
உறவாடத் தான்
அரசாணி பக்கம் வந்தா
தலகாணி பாயப் போட்டு
உறவாடிக் கொஞ்ச வேணும்
மெதுவாகத்தான்

பெண் : அழகான நெத்தியில்
ஒரு பொட்டு வச்சேன்
எதனால இன்னும் ஒன்ன விட்டு வெச்சேன்

குழு : ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு

ஆண் : சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

பெண் : விழுந்தேனே நானும் வந்து
மேலே மேலே
விடியாது நெஞ்ச நீரச் சேல போலே

ஆண் : பிழிஞ்சாலே நீயும்
ஒரு கரும்பப் போல
வருவேனே நானும் சுத்தி எறும்பப் போல

பெண் : இனி என்ன பேச்சு
சரியாத் தான் போச்சு
அடியாத்தி இங்கே ஷாக்கடிக்குது

ஆண் : ரோசா இந்த ராசா
உன்ன லேசா விட மாட்டேனே

பெண் : சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

ஆண் : அரசாணி பக்கம் வந்தா
தலகாணி பாயப் போட்டு
உறவாடிக் கொஞ்ச வேணும்
மெதுவாகத்தான்

குழு : ஹேய் ஏ…
தந்தானா தந்தானா
தந்தானா தந்தானத் தானா

ஆண் : அழகான அய்யனாரு கோயில் ஓரம்
கதை ஒன்னு பேசப் போவோம் கொஞ்ச நேரம்

பெண் : தெரியாதா உன்னப் பத்தி
மாமா மாமா
கதை என்ன இங்கே சொல்லு கேக்கலாமா

ஆண் : கத சொல்லத் தோதா
கனகம்மத் தோப்பு
கணக்காகப் பூத்து காத்திருக்குதே

பெண் : தொட்டா விரல் பட்டா
மனம் கெட்டா அலை பாயாதா

ஆண் : சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

பெண் : அரசாணி பக்கம் வந்தா
தலகாணி பாயப் போட்டு
உறவாடிக் கொஞ்ச வேணும்
மெதுவாகத்தான்

ஆண் : அழகான நெத்தியில்
ஒரு பொட்டு வெச்சா
அதனால என்ன இவ கட்டி வெச்சா

குழு : ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு

பெண் : சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here