Singers : Ilayaraja, S. P. Sailaja and Sunandha

Music by : Ilayaraja

Female : Siruvaani thanni kudichchu
Naan bhavaniyil kulichchu valandhava

Female : Thaamaribarani thanni kudichchu
Naanum vaigaiyila kulichchu valandhava

Male : Kaveriyil naan kulichchen
Paal aaththula neendhi vandhen
Yaaraa irundhaalum
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum
Male & Female :
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum

Female : Siruvaani thanni kudichchu
Naan bhavaniyil kulichchu valandhava

Female : Vaigaiyila kulichcha ponnu
Vaigaraiyil ezhundhiduva
Vaasal thelichchu kolam pottu
Saamiyaththaan kumbiduva

Female : Siruvaani thanni kudichcha
Seekkiramaa ezhumbamaatta
Sooriyanum vandhaa kooda
Thirumbi ava paakka maatta

Female : Sandiththanam pannum
Male : Pababbababbababaa
Female : Vandi maadu pola
Male : Pababbababbababaa
Female : Kondaiyila kulukku
Sandai ingu edhukku
Male : Sakkalaththi thaan
Sandai poduvaa namakkedhukku

Female : Siruvaani thanni kudichchu
Naan bhavaniyil kulichchu valandhava haa

Female : Thaamaribarani thanni kudichchu
Naanum vaigaiyila kulichchu valandhava haa

Male : Thanniyila baedhamillae
Adhukku oru niramum illae
Serugindra nilaththappolae
Maarum andha niramum ingae
Evvalavu thanniyaththaan
Alli alli kudichchu paaththom
Andha gunam varavum illa
Aandavanum kodukka villa

Male : Kannirundhum kurudaa
Female : Rambambambam bambam bam
Male : Nadandhidum manidha
Female : Rambambambam bambam bam
Male : Kannirundhum kurudaa
Nadandhidum manidha
Mannumeladhaan neeyirukkanum
Purinjikkadaa

Female : Siruvaani thanni kudichchu
Naan bhavaniyil kulichchu valandhava haa

Female : Thaamaribarani thanni kudichchu
Naanum vaigaiyila kulichchu valandhava haa

Male : Hae hae
Kaveriyil naan kulichchen
Paal aaththula neendhi vandhen
Yaaraa irundhaalum
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum aamaa

Female : Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum
Male : Durrrr….
Male & Female :
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum…hae….ae
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum…
Dhum dhumtha dhum

பாடகர்கள் : இளையராஜா, எஸ்.பி. ஷைலஜா மற்றும் சுனன்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ…

பெண் : தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில் குளிச்சி வளந்தவ…

ஆண் : காவேரியில் நான் குளிச்சேன்
பாலாத்துல நீந்தி வந்தேன்
யாரா இருந்தாலும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆண் மற்றும் பெண் :
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

பெண் : சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ….

பெண் : வைகை தண்ணி
குடிச்ச பொண்ணு
வைகறையில் எழுந்திடுவா
வாசப்பெருக்கி கோலம் போட்டு
சாமியத்தான் கும்பிடுவா

பெண் : சிறுவாணி தண்ணி குடிச்சா
சீக்கிரமா எழும்ப மாட்டா
சூரியனும் வந்தாக்கூட
திரும்பி அவ பாக்கமாட்டா

பெண் : சண்டித்தனம் பண்ணும்
ஆண் : பப பபம் பபபம்
பெண் : வண்டிமாடு போல
ஆண் : பப பபம் பபபம்
பெண் : கொண்டையில
குளுக்கு சண்டை இங்கு எதுக்கு
ஆண் : சக்களத்திதான் சண்டை
போடுவா நமக்கெதுக்கு

பெண் : சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ ஹே

பெண் : தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில் குளிச்சி வளந்தவ ஹே

ஆண் : தண்ணியிலே பேதமில்லை
அதுக்கு நிறம் ஏதுமில்லை
சேருகின்ற நிலத்தைப் போல
மாறும் அந்த நிறமும் இங்கே
எவ்வளவு தண்ணியத்தான்
அள்ளி அள்ளி குடிச்சு
பார்த்தும் அந்த குணம் வரவுமில்லை
ஆண்டவனும் கொடுக்கவில்லை

ஆண் : கண்ணிருந்து குருடா
பெண் : ரம்பம் பபம்பம்
ஆண் : நடந்திடும் மனிதா
பெண் : ரம்பம் பபம்பம்

ஆண் : கண்ணிருந்து குருடா
நடந்திடும் மனிதா
மண்ணு மேலதான்
நீயிருக்கணும் புரிஞ்சிக்கடா

பெண் : சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ…ஹே

பெண் : தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில குளிச்சி வளந்தவ…ஹே

ஆண் : ஹே ஹே காவேரியில்
நான் குளிச்சேன்
பாலாத்துல நீந்தி வந்தேன்
யாரா இருந்தாலும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆண் : ஆமா

பெண் குழு : செம்பரபாக்கம் தண்ணி
குடிச்சி சென்னையில் வளரவேணும்

ஆண் : டுர்ர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்

ஆண் மற்றும் பெண் :
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்
ஏஹே….செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்
ஆண் : தம் தம்தம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here