Singers : Priyanka Nk and Uday Prakash

Music by : GKV

Lyrics by : Siva Prakasam S

Female : Raama raama
Seethaaa raama
Un naamathai
Manadhinil yetrinen

Female : Seethaaa seethaaa
Undhan seethaa
Indru agni parichaiyum
Yerkkiren

Female : Mugilaivittu
Mannodu vizhugayil
Mazhai neerin
Sutham endrum
Kettuppogumo

Female : Unnaivittu
Pirindhaalum endhankarppu
Kuraiyaadhu endrum adhu
Udhirndhu pogumo

Female : Neeyindri naanum
Naanindri neeyum
Vidindhaalum irulil
Moozhgitthaan saagindrom

Female : Naanindri neeyum
Neeyindri naanum
Pirindhaalum nam
Ninaivil vaazhgirom

Male : Lankesanin
Thuli nizhal kooda padavillai
Ellai meeri
Avan kangal engum varavillai
Sirai illai
Aval nandha vanam vaazhndhaalum
Vaazhndhaaiye sivan keezhae

Female : Vidhiyin vilai enna
En uyirai koduthaal podhumaa?
Unaiyae katti sumandhaval
Kanneer unnil unarudhaa?

Female : Valiyai kuraikka vazhiyai pidithen
Unaiyum vella
Indru agni satthiyam seigiren
Kottai tholaitha
Paravai pola
Naan koottukkum sellaamal
Nadu veedhiyil nirkkiren

Female : Yaen idhu pole
Vedhanai enakku ingae
Seethaiyin vaazhkai
Vidaiyae illaa
Vidukadhai vidhi polae

Female : Raama….aa..

Female : Neeyindri naanum
Naanindri neeyum
Vidindhaalum irulil
Moozhgitthaan saagindrom

Female : Naanindri neeyum
Neeyindri naanum
Pirindhaalum nam
Ninaivil vaazhgirom

Female : Haaa… aaaa… aaaa…
Raama….aa…raama..

பாடகர்கள் : பிரியங்கா என். கே. மற்றும் உதய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜி கே வி

பாடல் ஆசிரியர் : சிவா பிரகாசம் எஸ்

பெண் : ராமா ராமா
சீத்தா ராமா
உன் நாமத்தை
மனதினில் ஏற்றினேன்

பெண் : சீத்தா சீத்தா
உந்தன் சீத்தா
இன்று அக்னி பரிட்சயம்
ஏற்கிறேன்

பெண் : முகிலைவிட்டு
மண்ணோடு விழுகையில்
மழைநீரின் சுத்தம்
என்றும் கெட்டுப்போகுமோ?

பெண் : உன்னைவிட்டு பிரிந்தாலும்
எந்தன்கர்ப்பு குறையாது
என்றும் அது உதிர்ந்து போகுமோ?

பெண் : நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம்

பெண் : நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிரிந்தாலும் நம்
நினைவில் வாழ்கிறோம்

ஆண் : லங்கேசனின்
துளி நிழல் கூட படவில்லை
எல்லை மீறி
அவன் கண்கள் எங்கு வரவில்லை
சிறை இல்லை
அவள் நந்த வானம் வாழ்ந்தாலும்
வாழ்ந்தாயே சிவன் கீழே

பெண் : விதியின் விலை என்ன
என் உயிரைக் கொடுத்தால் போதுமா?
உனையே கட்டி சுமந்தவள்
கண்ணீர் உன்னில் உணருதா?

பெண் : வலியைக் குறைக்க
வழியைப் பிடித்தேன்
உனையும் வெல்ல
இன்று அக்னி சத்தயம் செய்கிறேன்

பெண் : கோட்டை துளைத்த
பறவை போல
நான் கூட்டுக்கும் செல்லாமல்
நடு வீதியில் நிற்கிறேன்

பெண் : ஏன் இது போல
வேதனை எனக்கு இங்கே
சீதையின் வாழ்க்கை
விடையே இல்லா
விடுகதை விதி போலே

பெண் : ராமா..ஆ…

பெண் : நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம்

பெண் : நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிறந்தாலும் நாம்
நினைவில் வாழ்கிறோம்

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
ராமா….ஆ ..ராமா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here