Sithira Puthiri Song Lyrics from Think Music India Album, Starring Sai Abhyankkar and Meenakshi Chaudhary. This song was sung by Gana Muthu and Rumi and the music was composed by Sai Abhyankkar. Lyrics works are penned by Vivek.

Singers : Gana Muthu and Rumi

Music Director : Sai Abhyankkar

Lyricist : Vivek

Male : Sithira puthiri vandhaalum
Kannula kathiri thandhaalum
Nithira kothida ninanaalum
Nenjila un mogam vandhaadum
Aththana muthamum thandhaalum

Male : Unna pol illa illa
Kalavara paer azhaga
Idhu vara paathathilla
Naanaavae naa illa

Male : Ulla nee kolla kolla
Kalla por aanadhellam
Kannamma paathadhilla
Illa illa nee

Male : Thalla thalla
En ninaivila sila pala
Thee innu koraiyala

Male : Vandu kannu konda ponnu
Thanthathu vethala
Othadam paththala
Illa …yen enna kaana villa
Naa thotten vaanavilla
Adi sakkara sakkara
Un pera kettathilla

Male : Illa illa illa
Illa illa
Antha bomma pulla
Pola yaarum illa nalla solla

Male : Illa illa illa
Illa illa illa
Unna vachen ulla
Na kattikiren mella

Male : Sithira puthiri vandhaalum
Kannula kathiri thandhaalum
Nithira kothida ninanaalum
Nenjila un mogam vandhaadum
Aththana muthamum thandhaalum
Ethina muthira kondaalum
Paththala paththala endraagum
Nithamum thangatha kondaadum

Male : Sithira puthiri vandhaalum
Kannula kathiri thandhaalum
Nithira kothida ninanaalum
Nenjila un mogam vandhaadum
Aththana muthamum thandhaalum
Ethina muthira kondaalum
Paththala paththala endraagum
Nithamum thangatha kondaadum
Kondaadum kondaadum

Male : Mattaka maaya kannango
Appovae sonna sonnango
Kavunthen ennamma
Ennamma ennamma

Male : Iduppu enna maari vella
Naa renda odaiya thottathum suttadhum
Summa nillamma
Summa nillamma

Male : Karaiya vachcha aaraa araaa
Kaadhal oora
Kaayam noora
Yaarodum pesaatha poo pora
Kekama thoraathamma pannera

Male : Unna paakkama
Kaalam pogathu
Thaeraa vaadi nera

Humming : ………………

Male : Kandukka villa villa
Puriyaa paadhaiyilla
Thaniya poravalla
Yaaronu ponaalam

Male : Ethini latcham tholla
Nimmadhi kaanavilla
Nenachae thookam illa
Yaaronu ponaalam

Humming : Pala en ninaivilla sila pala
Thee innu koraiyala
Vandu kannu konda ponnu
Ethaetho aachu pochu

Male : Illa illa illa
Illa illa
Andha bomma pulla
Pola yaarum illa nalla solla

Male : Illa illa illa
Illa illa illa
Unna vachen ulla
Na kattikiren mella

Male : Bangamma kanna vachchaalae
Kannamma ulla vachchaalae
Chittamma chinna mallae chinna mallae
Kaanavillayam

Male : Angamma banna vachchaalae
Bangamma enna vachaalae
Ennamo undu pannaalae

Male : Bangamma kanna vachchaalae
Kannamma ulla vachchaalae
Chittamma chinna mallae

Male : Angamma banna vachchaalae
Bangamma enna vachaalae
Ennamo undu pannaalae

பாடகர்கள் : கானா முத்து மற்றும் ரூமி

இசை அமைப்பாளர் : சாய் அபியங்கர்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கோத்திட நின்னாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்

ஆண் : உன்ன போல் ஆள் இல்ல
கலவர பேர் அழகா
இது வர பாத்ததில்ல
நான் ஆவே நான் இல்ல

ஆண் : உள்ள நீ கொல்ல கொல்ல
கள்ள போர் ஆனதெல்லாம்
கண்ணம்மா பாத்ததில்ல
இல்ல இல்ல நீ

ஆண் : தள்ள தள்ள
என் நினைவில சில பல
தீ இன்னு குறையல

ஆண் : வண்டு கண்னு கொண்ட பொண்ணு
தந்தது வெத்தல
ஒத்தடம் பத்தல
இல்ல ஏன் என்ன காண வில்ல
நா தொட்டேன் வானவில்ல
ஆதி சக்கர சக்கர
உன் பேர கேட்டதில்ல

ஆண் : இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல
அந்த போம்மா புள்ள போல
யாரும் இல்ல நல்லா சொல்ல

ஆண் : இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல
உன்ன வெச்சேன் உள்ள
நா கேட்க்கிறேன் மெல்ல

ஆண் : சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கோத்திட நின்னாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
எத்தின முத்திரை கொண்டாலும்
பத்தல பத்தல என்றாகும்
நித்தமும் தாங்காத கொண்டாடும்

ஆண் : சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கோத்திட நின்னாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
எத்தின முத்திரை கொண்டாலும்
பத்தல பத்தல என்றாகும்
நித்தமும் தாங்காத கொண்டாடும்
கொண்டாடும் கொண்டாடும்

ஆண் : மட்டாகா மாய கன்னாங்கோ
அப்பயவே சொன்ன சொன்னாங்கோ
கவுந்தேன் என்னமா
என்னமா என்னமா

ஆண் : இடுப்பு என்ன மாறி வெல்ல
நா ரெண்டா உடைய தொட்டதும் சுட்டதும்
சும்மா நில்லம்மா
சும்மா நில்லம்மா

ஆண் : கறைய வெச்சு ஆறா ஆறா
காதல் ஊரா
காயம் நூறா
யாரோடும் பேசாத பூ போறா
கேக்காம தூராதம்மா பன்னீரா

ஆண் : உன்ன பாக்காம
காலம் போகாது
தேரா வாடி நேரா

முனங்கல் : ……………..

ஆண் : கண்டுக்க வில்ல வில்ல
புரியா பாதையில
தனியா போறவளே
யாரோன்னு போனாளாம்

ஆண் : எத்தினி லட்சம் தொல்ல
நிம்மதி காண வில்ல
நெனச்சே தூக்கம் இல்ல
யாரோன்னு போனாலும்

முனங்கல் : பல என் நினைவில சில பல
தீ இன்னு குறையல
வண்டு கண்ணு கொண்ட பொண்ணு
ஏதேதோ ஆச்சு போச்சு

ஆண் : இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல
அந்த போம்மா புள்ள போல
யாரும் இல்ல நல்லா சொல்ல

ஆண் : இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல
உன்ன வெச்சேன் உள்ள
நா கேட்க்கிறேன் மெல்ல

ஆண் : பங்கம்மா கண்ண வெச்சாளே
கண்ணம்மா உள்ள வெச்சாளே
சிட்டம்மா சின்ன மல்லே சின்ன மல்லே
கானவில்லையாம்

ஆண் : அங்கம்மா பண்ண வெச்சாளே
தங்கம்மா ஆட வெச்சாளே
என்னமோ உண்டு பன்னாளே

ஆண் : பங்கம்மா கண்ண வெச்சாளே
கண்ணம்மா உள்ள வெச்சாளே
சிட்டம்மா சின்ன மல்லே

ஆண் : அங்கம்மா பண்ண வெச்சாளே
தங்கம்மா ஆட வெச்சாளே
என்னமோ உண்டு பன்னாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here