Singer : Mahalingam

Music by : D. Imman

Male : Sithiramaasam veiyila un paarvai
Ennai suttu erichi kolluthadi aala
Margazhi maatham kulira ippo aava
Ennai marbodu serthu anaichi serva

Male : Aththa maga rathiyae
Un azhagula naan alaiyiren
Oththa solla ketka
Naan niththam suththi kolaiyiren

Male : Aththa maga rathiyae
Un azhagula naan alaiyiren
Oththa solla ketka
Naan niththam suththi kolaiyiren

Male : Yelelo yelo yele yelelo
En meethu unthan paarvai padatho
Yelelo yelo yele yelelo
En meethu unthan paarvai padatho
Sithiramaasam adi sithirimaasam

Male : Sithiramaasam veiyila un paarvai
Ennai suttu erichi kolluthadi aala
Margazhi maatham kulira ippo aava
Ennai marbodu serthu anaichi serva

Male : Aththa maga rathiyae
Un azhagula naan alaiyiren
Oththa solla ketka
Naan niththam suththi kolaiyiren

Male : Aththa maga rathiyae
Un azhagula naan alaiyiren
Oththa solla ketka
Naan niththam suththi kolaiyiren

Male : Yelelo yelo yele yelelo
En meethu unthan paarvai padatho
Yelelo yelo yele yelelo
En meethu unthan paarvai padatho…oo

பாடகர் : மகாலிங்கம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : சித்திரை மாசம்
வெயிலா உன் பார்வை
என்னை சுட்டு எரிச்சி
கொல்லுதடி ஆள மார்கழி
மாதம் குளிரா இப்போ ஆவ
என்னை மார்போடு சேர்த்து
அணைச்சு சேர்வ

ஆண் : அத்த மக ரதியே
உன் அழகுல நான்
அலையிறேன் ஒத்த
சொல்ல கேட்க நான்
நித்தம் சுத்தி
கொலையிறேன்

ஆண் : அத்த மக ரதியே
உன் அழகுல நான்
அலையிறேன் ஒத்த
சொல்ல கேட்க நான்
நித்தம் சுத்தி
கொலையிறேன்

ஆண் : ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ என் மீது
உந்தன் பார்வை படாதோ
ஏலேலோ ஏலோ ஏலே
ஏலேலோ என் மீது உந்தன்
பார்வை படாதோ சித்திரை
மாசம் அடி சித்திரை மாசம்

ஆண் : சித்திரை மாசம்
வெயிலா உன் பார்வை
என்னை சுட்டு எரிச்சி
கொல்லுதடி ஆள மார்கழி
மாதம் குளிரா இப்போ
ஆவ என்னை மார்போடு
சேர்த்து அணைச்சு சேர்வ

ஆண் : அத்த மக ரதியே
உன் அழகுல நான்
அலையிறேன் ஒத்த
சொல்ல கேட்க நான்
நித்தம் சுத்தி
கொலையிறேன்

ஆண் : அத்த மக ரதியே
உன் அழகுல நான்
அலையிறேன் ஒத்த
சொல்ல கேட்க நான்
நித்தம் சுத்தி
கொலையிறேன்

ஆண் : ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ என் மீது
உந்தன் பார்வை படாதோ
ஏலேலோ ஏலோ ஏலே
ஏலேலோ என் மீது
உந்தன் பார்வை
படாதோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here