Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Sithar kooda pitharaga puthi maari sellalaam
Piththar kooda sitharaagi thaththuvangal sollalaam

Male : Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa
Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa…haang

Male : Odam oru vandiyil varum
Nilaththil irunthaal
Vandiyum oru odaththil varum
Neerilae irunthaal

Male : Sithar kooda pitharaga puthi maari sellalaam
Piththar kooda sitharaagi thaththuvangal sollalaam

Male : Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa
Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa..

Male : Muttai vazhiyaa kozhi porakkum
Kozhi vazhiyaa muttai porakkum
Thaai piranthu seayaa seai piranthu thaayaa
Kandathaaru neeyaa sol

Male : Muttai vazhiyaa kozhi porakkum
Kozhi vazhiyaa muttai porakkum
Thaai piranthu seayaa seai piranthu thaayaa
Kandathaaru neeyaa sol

Male : Megam neeraagaa maarum
Neerum vaan megam aagum
Ulagae maayam
Shapapaapaa rabababappaa shapapaapaa rapappaa

Male : Sithar kooda pitharaga puthi maari sellalaam
Piththar kooda sitharaagi thaththuvangal sollalaam

Male : Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa
Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa..

Male : Naanenthum thaen kinnam vaazhga vaazhga
Naanenthum thaen kinnam vaazhga vaazhga
Emai neengaamal uravaadum santhosamae
Chorus : Santhosamae

Male : Santhosam kondaadum sorkkam
Adhu saaraayam uruvaakkum saamraajyamae
Chorus : Saamraajyamae

Male : Kudiyaatha veedu vidiyaathadaa
Adiyaatha maadu padiyaathadaa
Chorus : Padiyaathadaa

Male : Naanenthum thaen kinnam vaazhga vaazhga

Male : Paththu maasamthaan annai sumappaal
Maththa naalellaam yaaru sumappaar
Paal kudikkum pillai kaal mulaicha pinnae
Thol kodukka yaaru sol

Male : Paththu maasamthaan annai sumappaal
Maththa naalellaam yaaru sumappaar
Paal kudikkum pillai kaal mulaicha pinnae
Thol kodukka yaaru sol

Male : Vaazhu neeyaaga vaazhu..aahhhaa
Valaru thaanaaga valaru….hahaah
Vaazhu valaru…rapapappaa shapapaapaa

Male : Sithar kooda pitharaga puthi maari sellalaam
Piththar kooda sitharaagi thaththuvangal sollalaam

Male : Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa
Puthi ketta maanidarkku
Thaththuvangal thevaiyennadaa..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்
பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண் : புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா…..ஹாங்…..

ஆண் : ஓடம் ஒரு வண்டியில் வரும்
நிலத்தில் இருந்தால்
வண்டியும் ஒரு ஓடத்தில் வரும்
நீரிலே இருந்தால்……

ஆண் : சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்
பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண் : புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா….

ஆண் : முட்டை வழியா கோழி பொறக்கும்
கோழி வழியா முட்டை பொறக்கும்
தாய் பிறந்து சேயா சேய் பிறந்து தாயா
கண்டதாரு நீயா சொல் ஹாங்….

ஆண் : முட்டை வழியா கோழி பொறக்கும்
கோழி வழியா முட்டை பொறக்கும்
தாய் பிறந்து சேயா சேய் பிறந்து தாயா
கண்டதாரு நீயா சொல்

ஆண் : மேகம் நீராக மாறும்
நீரும் வான் மேகம் ஆகும்……
உலகே மாயம்
ஷபபாபாபா ரபபபப்பா ஷபபாபா ரபப்ப்பா

ஆண் : சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்
பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண் : புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா….

ஆண் : நானேந்தும் தேன் கிண்ணம் வாழ்க வாழ்க
நானேந்தும் தேன் கிண்ணம் வாழ்க வாழ்க
எமை நீங்காமல் உறவாடும் சந்தோஷமே
குழு : சந்தோஷமே……

ஆண் : சந்தோசம் கொண்டாடும் சொர்க்கம்
அது சாராயம் உருவாக்கும் சாம்ராஜ்யமே
குழு : சாம்ராஜ்யமே

ஆண் : குடியாத வீடு விடியாதடா
அடியாத மாடு படியாதடா….
குழு : படியாதடா….

ஆண் : நானேந்தும் தேன் கிண்ணம் வாழ்க வாழ்க

ஆண் : பத்து மாசம்தான் அன்னை சுமப்பாள்
மத்த நாளெல்லாம் யாரு சுமப்பார்
பால் குடிக்கும் பிள்ளை கால் முளைச்ச பின்னே
தோள் கொடுக்க யாரு சொல்…..

ஆண் : பத்து மாசம்தான் அன்னை சுமப்பாள்
மத்த நாளெல்லாம் யாரு சுமப்பார்
பால் குடிக்கும் பிள்ளை கால் முளைச்ச பின்னே
தோள் கொடுக்க யாரு சொல்…..

ஆண் : வாழு….நீயாக வாழு..ஆஹ்ஹ்ஹ
வளரு…….தானாக வளரு….ஹஹாஹ்
வாழு…வளரு….ரபபபப்பா ஷபபாபா

ஆண் : சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்
பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண் : புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடர்க்கு
தத்துவங்கள் தேவையென்னடா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here