Singers : K.S. Chithra and Mano

Music by : Ilayaraja

Female : Ish..idhukellaam mudhalla moodu
Create pannanum.haan..ippo paaru..

Female : Hmmm..mmmkummm…
Hmmm..mmmkummm…

Female : Sivaraathiri thookkam yedhu ho…
Mudhal raathiri thodangumbodhu…ho
Pani raathiri oh…ohh…..
Pattu paai viri…
Suba raathiri oh…ohh……
Pudhu maadhiri
Vidiya vidiya

Female : Sivaraathiri thookkam yedhu ho…
Mudhal raathiri

Male : Veppam theera vandhadi
Veppa mara kaathu…
Ha..ho..hmm humm
Vachikka un kacheriya
Utcha kattam paathu…
Hmm..hum..hmmhumm…

Female : Theppam pola thathalikkum
Sembaruthi naathu

Male : Hmm..hum..hmmhumm..

Female : Ambalathil aadurappo un balatha kaattu

Male : Hmm..hum..hmmhumm..
Raajaamani maaya moghini rojaa malar nee

Female : Thaemaangani dheva roobini
Thaen vaangalaam nee

Male : Suga raathiri oh..oh..ho…
Pudhu maadhiri vidiya vidiya
Sivaraathiri thookkam yedhu ho
Mudhal raathiri thodangumbodhu…ho

Male : Pani raathiri oh…ho…..
Pattu paai viri
Subaraathiri oh…ho..
Pudhu maadhiri
Vidiya vidiya

Female : Sivaraathiri

Female : Vetti veru vaasanaiya thottu thottu paaru
Kitta vandhu katti kaama vittu vachadhaaru

Male : Artha jaama nerathila poojaigalai yetru
Bakthanukku pakkam vandhu sorgham ondru kaattu

Female : Noolaadaiyai pottu moodinen
Paalaadaiyai thaan

Male : Aathaadiyo thenji pogumaa
Paarthaal yenna naan

Female : Suba raathiri oh…oh
Pudhu maadhiri
Vidiya vidiya

Male : Sivaraathiri thookkam yedhu hei
Mudhal raathiri thodangumbodhu…ho

Female : Pani raathiri oh…ohh…..
Pattu paai viri…
Suba raathiri oh…ohh……
Pudhu maadhiri
Vidiya vidiya

Male : Sivaraathiri thookkam yedhu hei

Female : Mudhal raathiri thodangumbodhu…ho

Male : Sivaraathiri….

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இஸ்..இதுகெல்லாம்
முதல்ல மூடு கிரியேட்
பண்ணனும் ஹான்
இப்போ பாரு

பெண் : ஹம்ம் ம்ம்ம்கும்ம்
ஹம்ம் ம்ம்ம்கும்ம்

பெண் : சிவராத்திரி தூக்கம்
ஏது ஹோ முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
பனி ராத்திரி ஓ ஓ பட்டு
பாய் விரி சுபராத்திரி ஓ ஓ
புது மாதிரி விடிய விடிய

பெண் : சிவராத்திரி தூக்கம்
ஏது ஹோ முதல் ராத்திரி

ஆண் : வெப்பம் தீர வந்தடி
வேப்ப மர காத்து ஹா ஹோ
ஹ்ம்ம் ஹும் வச்சிக்க உன்
கச்சேரிய உச்ச கட்டம் பாத்து
ஹ்ம்ம் ஹும் ஹ்ம்ம்ஹும்

பெண் : தெப்பம்போல
தத்தளிக்கும் செம்பருத்தி
நாத்து

ஆண் : ஹ்ம்ம் ஹும்
ஹ்ம்ம்ஹும்

பெண் : அம்பலத்தில்
ஆடுறப்போ உன்
பலத்த காட்டு

ஆண் : ஹ்ம்ம் ஹும்
ஹ்ம்ம்ஹும் ராஜாமணி
மாய மோகினி ரோஜா
மலர் நீ

பெண் : தேமாங்கனி தேவ
ரூபினி தேன் வாங்கலாம்
நீ

ஆண் : சுக ராத்திரி ஓ ஓ
ஹோ புது மாதிரி விடிய
விடிய சிவராத்திரி தூக்கம்
ஏது ஹோ முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

ஆண் : பனி ராத்திரி ஓ
ஹோ பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ ஹோ
புது மாதிரி விடிய விடிய

பெண் : சிவராத்திரி

பெண் : வெட்டி வேரு
வாசனைய தொட்டு
தொட்டு பாரு கிட்ட
வந்து கட்டிக்காம விட்டு
வச்சதாரு

ஆண் : அர்த்த ஜாம நேரத்தில
பூஜைகளை ஏற்று பக்தனுக்கு
பக்கம் வந்து சொர்க்கம்
ஒன்று காட்டு

பெண் : நூலாடைய போட்டு
மூடினேன் பாலாடைய தான்

ஆண் : ஆத்தாடியோ தேஞ்சி
போகுமா பார்த்தால் என்ன
நான்

பெண் : சுப ராத்திரி ஓ ஓ
புது மாதிரி விடிய விடிய

ஆண் : சிவராத்திரி தூக்கம்
ஏது ஹேய் முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

பெண் : பனி ராத்திரி ஓ
ஓ பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ ஓ
புது மாதிரி விடிய விடிய

ஆண் : சிவராத்திரி
தூக்கம் ஏது ஹேய்

பெண் : முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

ஆண் : சிவராத்திரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here