Singers : T. M. Soundararajan, Seerkazhi Govindarajan and A. P. Komala

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Sivagangai seemai
Engal sivagangai seemai
Sivagangai seemai
Engal sivagangai seemai
Sivagangai seemai
Engal sivagangai seemai

Male : Evar vandhaalum
Edhirththu nirkkum
Sivagangai seemai
Engal sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai

Male Chorus : Hoi
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai

Female Chorus :
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai

Male : Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai
Hooo ooo oo oo
Hoo ooo ooo ooo

Male Chorus : Hoi
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai

Male : Por mugaththil yeri nindru
Per valarththa paandi naattin
Seer valarththu vaazhvadhengal
Sivagangai seemai

Male : Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai

Chorus : Hoi
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai

Female : Kachchanindha sirppa maadhar
Kaar sadhangai por muzhangi
Kaaviyangal seidhadhengal
Sivagangai seemai
Chorus : Kaaviyangal seidhadhengal
Sivagangai seemai

Male : Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai

Chorus : Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai

Chorus : Andrum indrum endrum endha
Anniyarkkum adimai indri
Thannaiyaandu thaan valarndha
Sivagangai seemai

Male : Sivagangai seemai
Engal sivagangai seemai
Sivagangai seemai
Engal sivagangai seemai

Male : Haa….aaa…..aa……aa…
Chorus : {Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai } (2)

Chorus : Sivagangai seemai
Engal sivagangai seemai
Sivagangai seemai
Engal sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai
Sivagangai seemai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை

ஆண் : எவர் வந்தாலும்
எதிர்த்து நிற்கும்
சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை

ஆண் குழு : ஹோய்
அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு
தன்மை கண்டு மென்மை கொண்டு
அற்புதங்கள் செய்தது எங்கள்
சிவகங்கைச் சீமை

பெண் குழு :
அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு
தன்மை கண்டு மென்மை கொண்டு
அற்புதங்கள் செய்தது எங்கள்
சிவகங்கைச் சீமை

ஆண் : சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
ஹோ ஓஒ ஓ ஓ
ஹோ ஓஒ ஓ ஓ

ஆண் குழு : ஹோய்
அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு
தன்மை கண்டு மென்மை கொண்டு
அற்புதங்கள் செய்தது எங்கள்
சிவகங்கைச் சீமை

ஆண் : போர் முகத்தில் ஏறி நின்று
போர் வளர்த்த பாண்டி நாட்டின்
சீர் வளர்த்து வாழ்வதெங்கள்
சிவகங்கைச் சீமை

ஆண் : சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை

குழு : ஹோய்
அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு
தன்மை கண்டு மென்மை கொண்டு
அற்புதங்கள் செய்தது எங்கள்
சிவகங்கைச் சீமை

பெண் : கச்சணிந்த சிற்ப மாதர்
காற் சதங்கை போர் முழங்கி
காவியங்கள் செய்ததெங்கள்
சிவகங்கைச் சீமை
குழு : காவியங்கள் செய்ததெங்கள்
சிவகங்கைச் சீமை

ஆண் : சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை

குழு : அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு
தன்மை கண்டு மென்மை கொண்டு
அற்புதங்கள் செய்தது எங்கள்
சிவகங்கைச் சீமை

குழு : அன்றும் இன்றும் என்றும் எந்த
அன்னியர்க்கும் அடிமை இன்றித்
தன்னையாண்டு தான் வளர்ந்த
சிவகங்கைச் சீமை

ஆண் : சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை

ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
குழு : {அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு
தன்மை கண்டு மென்மை கொண்டு
அற்புதங்கள் செய்தது எங்கள்
சிவகங்கைச் சீமை} (2)

குழு : சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
எங்கள் சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை
சிவகங்கைச் சீமை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here